Nalayira thivya pirabantham odi pogalama 2
சீர் பிரித்த பின்
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனி வழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின் பழி காப்பது அரிது, மாயவன் வந்து உரு காட்டுகின்றான்
கொத்தளமாக்கி பரக் கழித்து குறும்பு செயவானோர் மகனைப் பெற்ற
நந்த கோபாலன் கடைத்தலைக்கே நள் இருட்க்கன் என்னை உயித்திடுமின்
பொருள்
தந்தையும் = அப்பாவும்
தாயும் = தாயும்
உற்றாரும் = உறவினர்களும்
நிற்கத் = இருக்க
தனி வழி = அவர்களை எல்லாம் விட்டு விட்டு
தனியாகப் போயினாள் = போனாள்
என்னும் சொல்லு = என்று ஊர் சொல்லும் சொல்
வந்த பின் = வந்து விட்டால்
பழி காப்பது அரிது, = அந்த பழியை காப்து கஷ்டம்
மாயவன் = திருமால்
வந்து உரு காட்டுகின்றான் = வந்து எனக்கு அவன் திரு
மேனியை காட்டுகிறான்
Nalayira thivya pirabantham odi pogalama
அவளுக்கு அவன் மேல் காதல். எப்படியாவது அவனை மணந்து
கொள்ள ஆசைப் படுகிறாள். அவளுடைய அப்பா, அம்மாவிடம் சொல்லுகிறாள் "இங்க பாருங்க,
நீங்களா கொண்டு போய் என்னை விட்டுவிட்டால் ஒரு பழியும் வராது. நான் வீட்டை விட்டு
ஓடிப் போய் கல்யாணம் பண்ணிகொண்டால் எல்லாருக்கும் கேட்ட பேருதான" என்று சொல்கிறாள்
சொன்னது - ஆண்டாள்
சொல்லியது - நாச்சியார் திரு மொழியில்
அந்த பாசுரம்
தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் தனிவழி போயினாள் என்னும்சொல்லு
வந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான்
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக் குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்
Nallayira thivya pirabhantham Thiruvarangam Tamil 2
திறர் = திறமையான (வலு மட்டும் இருந்தால் மட்டும் போதாது, திறமையும் வேண்டும்)
சிலைக்கை = வில் கையில் கொண்டு (சிலை = வில் )
வாளி = அம்பு
விட்ட வீரர் = அம்பு விட்ட வீர்கள் (இராமனும் லக்ஷ்மணனும்)
சேரும் ஊர் =அவர்கள் வந்து சேரும் ஊர்
எண் திசை கணங்களும் = எட்டு திசையில் உள்ள பூத கணங்களும்
இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் = வேண்டி தீர்த்தம் ஆடும் ஊர்
வண்டு இரைத்த சோலை = வண்டுகள் ரீங்காரமிடும் சோலை
வேலி மன்னு = வயல்கள் நிறைந்த
சீர் அரங்கமே = திரு அரங்கம்
எனக்கு கிடையாது.
எனக்கு தெரிந்த வரை எழுதுகிறேன். முடிந்தவரை கவிதையை நேரடியாக இரசிக்க முயற்சி
செய்யுங்கள்.
Siththarpadalkal Pattinatharin Tamil 2
செல்வம் சதம் அல்ல - செல்வம் என்றாலே "செல்வோம்" என்று தானே அர்த்தம். நேற்று
இருந்தது, நாளை போகும். அதுவும் நிரந்தரம் இல்லை.
தேசத்திலே யாரும் சதம் அல்ல - நண்பர்கள், உறவினர்கள், மனைவி, மக்கள், அண்டை
அயல் , யாரும் சதம் அல்ல
நின் தாள் (பாதங்கள்) சதம் - பின்ன எது
தான் நிரந்தரம் என்று கேட்டால், இறைவன் திருவடிகள் தான் நிரந்தரம். கச்சி ஏகம்பனே =
காஞ்சி புரத்தில் உள்ள ஏகாம் பரேஸ்வரனே
இரண்டு முறை பாடலை படித்துப் பாருங்கள்.
மனப்பாடம் ஆகிவிடும்
திருவரங்கம் என்ற ஸ்ரீரங்கம்.
இந்த திரு தலத்தை திருமழிசை பிரான் பதினான்கு பாடல்களால் மங்களாசாசனம் செய்து
இருக்கிறார்.
இப்போ அந்த ஊர் ரொம்ப congested ஆகி விட்டது. ஊருக்குள் வண்டி நுழைய முடியாத
Kambharamayanam Karuppu nila
கவிதை என்பது கவிஞனின் மனத்தில் இருந்து வாசகனின் மனத்திற்கு எண்ணங்களையும் உணர்சிகளையும் நேரடியாக கடத்தும் ஒரு முயற்சி.
கம்பனின் பாடல்களுக்கு விளக்கம் எழுதும் தகுதியும் திறமையும்.
கம்பனின் கவிதைக்கு ஈடு இணை கிடையாது.
செந்ஞாயிறு தெரியும் ... கரு ஞாயிறு தெரியுமா ? கம்பன் காட்டுகிறான் அதை.
செஞ்செவே சேற்றில்
தோன்றும் தாமரை, தேரில்
தோன்றும்
வெஞ் சுடர்ச் செல்வன்
மேனி நோக்கின
விரிந்த; வேறு ஓர்
அஞ்சன நாயிறு
அன்ன ஐயனை
நோக்கி, செய்ய
வஞ்சி வாழ் வதனம்
என்னும் தாமரை மலர்ந்தது அன்றே.
இராமனும், லக்ஷ்மணனும், சீதையும் கங்கை கரையில் இரவு தங்கி
இருக்கிறார்கள். மறு நாள் காலை விடிகிறது.
சிவந்த தாமரை சிவந்த சூரியனின் வரவை கண்டு மலர்ந்தது. அதே
சமயம், கருமையான ஞாயிறை போன்று இருந்த இராமனைப் பார்த்து சீதையின் முகம் மலரன்தது.
Nallayira thivya pirabhantham Thiruvarangam Tamil
நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவரங்கம்
திருவரங்கம் என்ற ஸ்ரீரங்கம்.
இப்போ அந்த ஊர் ரொம்ப congested ஆகி விட்டது. ஊருக்குள் வண்டி நுழைய முடியாத
அளவுக்கு நெருக்கடி. திருமழிசை இருந்த காலத்தில் இந்த இடம் மிக ஒரு அருமையான இடமாய் இருந்து இருக்கும்.
வெண்திரை கருங்கடல் சிவந்து வேவ முன் ஒரு நாள்
திண் திறர் சிலைக்கை வாளி விட்ட வீரர் சேரும் ஊர்
எண் திசை கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர்
வண்டு இரைத்த சோலை வேலி மன்னு சீர் அரங்கமே
**பொருள்:**
வெண்திரை = வெண்மையான நுரை கொண்ட
கருங்கடல் = கரிய கடலானது
சிவந்து வேவ = அரக்கர்கள் மற்றும் வானரங்கள் சண்டை இட்டபோது அவர்களின் இரத்தம்
கடலில் கலந்ததால் அந்த கடல் சிவந்து போக
முன் ஒரு நாள் = முன்பு ஒரு நாள்
Siththarpadalkal Pattinatharin Tamil
உற்றார் சதம் அல்ல - அவனவன் அவன் பொண்டாட்டி புள்ளை, வேலை வெட்டினு
அலைஞ்சுகிட்டு இருக்கான். நம்மள பார்க்க அவனுக்கு எங்க நேரம் இருக்கு ? அது எல்லாம்
நிரந்தரம் கிடையாது
உற்று பெற்ற பேரும் சதம் அல்ல - பேரும் புகழும் நிரந்தரம் இல்லை. பேரும்
புகழும் ஒரே நாளில் போய் விடலாம். "அவனா இப்படி செஞ்சான் ? நல்லவன்னு நினைச்சேனே"
என்று சொல்லும்படி ஆகிவிடலாம்.
பெண்டீர் சதம் அல்ல - கொட்டி முழக்கி அழுதிடுவார் மயானம் குறுகி எட்டி அடி
வைப்பாரோ கச்சியேகம்பனே என்பார் பட்டினத்தார்..
பிள்ளைகளும் சதம் அல்ல - படிச்சு முடிஞ்சு, கல்யாணம் ஆனவுடன் பிள்ளைகள்
அவர்கள் வாழ்க்கையை பார்க்க போய் விடுவார்கள்.
சீரும் சதம் அல்ல - சொத்து பத்து எல்லாம் நிரந்தரம் அல்ல.
Kanmaniye pesu kanmayanga kooru Tamil 2
கொஞ்சும் குமரி நீ
கொஞ்சும் குமரி நீ கோபப்பார்வை வீசினாலும் ! கோபப்பட்டு திட்டினாலும் ! என்னை குழந்தையாய் மாற்றிக்கொள்கிறேன் ! அம்மாவின் கோபம் அழகு மழலை அறியாது அல்லவா !...
உன் நினைவோடு
எத்தனை இரவுகள் உறக்கம் தவிர்த்து உன் நினைவோடு விழித்திருக்கிறேன் இந்த விடியலில் உன் பார்வை என் மீது படாதா என்று ! இந்த விடியலில் உன் இதழ்கள் ஒற்றை வார்த்தை உதிர்க்காதா என்று ! இந்த விடியலில் என் மீது காதல் வராதா என்று ! இந்த விடியலில்
உன் மீதான காதல்
உன் மீதான காதலை நானும் என் மீதான காதலை நீயும் மாறி மாறி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டேயிருப்போம் ! இருவரின் ஆயுளும் ஒரேநாளில் ஒரேநேரத்தில் ஒற்றைக்கணத்தில் முடியும் அந்த தருணம் வரை !...
Thodarnthu ematrukiren enbathal naan thirudan alla Tamil Love Part 2
உன் நினைவு
விழி மூடும் நேரம் எல்லாம் வீணாக போனதில்லை..!! விண்ணை தொடும் உன் நினைவு உள்ளுக்குள் உட்கார்ந்து என்னை தினம் தாலாட்டுதடி
பெண்ணே ! ஏனடி.... நீ.... ஆர்ப்பரிக்கிறாய் ? ஆபத்து வரப்போகுதென்று...! உனக்கேன் தெரியவில்லை...? உன் அழகை விட ஆபத்து உலகில் எதுவுமில்லையென்று.
என் வாழ்வில் நீ இல்லாமல் போகலாம்.... என் காதலில் நீ மட்டுமே இருப்பாய்!!
உன்னை காதலிக்கிறேன்
எனக்கு.. பேச்சை குறைத்துக்கொள்ளவும் தெரியவில்லை..- சரியாக பேசவும் தெரியவில்லை.. இருந்தும்..-- உன்னிடம் சரியாகத்தான் கூறினேன்... ""உன்னை காதலிக்கிறேன் என்று.!! நீ தான் ..என்னை பைத்தியம் என்று.! பைத்தியமாக்கி செல்கிறாய்
நீ எனைக்காணும் போதெல்லாம்..
நீ எனைக்காணும் போதெல்லாம் நினைத்துப்பார்கிறாயா என்று தெரியவில்லை! !! ஆனால்., நான் உனைக்காணும் போதெல்லாம் நனைந்து விடுகிறேன் கண்ணீரால்,., உன் நினைவுகளுடன்..
Sitharpadalkal Pattinathar Tamil
பட்டினத்தாரின்
தமிழ் பாடல்கள் மிக மிக எளிமையானவை.
நிலையாமை, பெண்கள் மேல் கொள்ளும் அதீத ஆசை, ஏழைகளுக்கு
உதவுவது, போன்ற கருத்துகளை மிக எளிய தமிழில் பாடியிருக்கிறார்.
உறவுகள் எல்லாம் பொய் என்று சொல்ல வந்த பட்டினத்தார்,
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற பேருஞ்
சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல,
தேசத்திலேயாருஞ் சதமல்ல, நின்தாள் சதங் கச்சியேகம்பனே. 13
சதம் என்றால் நிலையானது, நிரந்தரமானது
என்று பொருள் .
ஊரும் சதம் அல்ல - எனக்கு சொந்த ஊரு மதுரை அப்படின்பாங்க்ய ..என்னமோ அதை இவரு
காசு போட்டு வாங்கின மாதிரி. அங்க பொறந்து வளர்ந்து இருப்பாரு, மிஞ்சி மிஞ்சி போனா
ஒரு வீடு இருக்கும். கேட்டா அந்த ஊரே "சொந்த ஊரு" அப்படின்னு சொல்ல
வேண்டியது.
Enai thodum thedral unai thodume Part 2 Tamil
பெண்ணின் மனதில் என்ன ஓடுகிறது என்று யார் அறிவார்? அந்த பெண்களே அறிவார்களா என்பது சந்தேகம்.
அசோக வனத்தில், சீதை சிறை இருக்கிறாள். அனுமன் அவளைக் காண்கிறான். "பேசாமல் என் கூட வந்து விடு. உன்னை இங்கிருந்து நான் கொண்டு போய் விடுகிறேன். இராவணனை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறான்.
பேசாமல், அனுமன் கூட போக வேண்டியது தானே.
விமானத்தில், ஒரு பெண் போகிறாள். அந்த விமானம் கடத்தப் படுகிறது. கமாண்டோ படை வீரர்கள் வந்து எல்லோரையும் மீட்கிறார்கள். அப்போது அந்தப் பெண், "அதெல்லாம் முடியாது. உங்களோடு வர மாட்டேன். என் கணவன் வந்து தான் என்னை மீட்க வேண்டும். அப்போது தான் வருவேன் " என்று அடம் பிடித்தால் என்ன செய்வது?
Enai thodum thedral unai thodume Part 1 Tamil
செய்த தவறுக்காக உன் மீது நான் கொண்ட கோபம், எனக்குள் தண்டனையாகி என்னை வதைக்கிறது, "உன்னால்" மன்னிக்கும் தருவாயில், "ஆயிரம் தவறு செய்தாலும் அவள் தான் உன் காதலி" -என்று.
நமக்கான காதல்
எனக்கானவள் எங்கோ பிறந்திருப்பாள் என்ற நினைவில் முதன் முதலில் பிறந்ததடி .. நமக்கான காதல்அடுத்த பிறவி இருந்தால் அவள் நெற்றியில் விளையாடும் ஒற்ரை முடியாக பிறக்க வேண்டும். என்ன தவம் செய்ததோ தெரியவில்லை, நொடிக்கு நொடி அவள் விரல்கள் தீண்டிக்கொண்டே இருக்க
என் இதயத்தை கடத்தி சென்றுவிட்டாள்....
அவள்!
என்னை கடந்து
செல்லும்போது தான் தெரிந்தது....!
அவள்!
என்னை கடந்து
செல்லவில்லை....!
என் இதயத்தை
கடத்தி
சென்றுவிட்டாள்,
என்று.....!
Kanmaniye pesu kanmayanga kooru Tamil Kavithaikal
உன் நினைவுகளால்
அன்று உன் குரலை கேட்டதும் கண்ணீர் வந்தது ,சந்தோசத்தில் .! இன்றும் உன் குரலை கேட்டதும் கண்ணீர் வருகிறது ,உன் நினைவுகளால்.
கலையாத கனவு வேண்டும்.. காணும் இடம் எல்லாம் நீ தெரியவேண்டும்.... விடியாத இரவு வேண்டும்... முடியாத சரசம் வேண்டும்... பிரிவில்லாமல் உன்னோடு வாழ வேண்டும்.... உன் மடியில் நான் சாக வேண்டும்... கள்ளமில்லா. உன் அன்பு வேண்டும்.. கள்ளத்தனமாய் என்னை கட்டி...
சகிக்க முடியவில்லையடி இந்த தனிமையை.... சுகிக்க நினைக்கிறேன் உன்னை.
உனக்காக ஒவ்வொன்றையும் விட்டுக்கொடுக்கத் தெரிந்த எனக்கு உன்னை விட்டுக்கொடுக்கத் தெரியவில்லை.
அடுத்த பிறவி இருந்தால் அவள் நெற்றியில் விளையாடும் ஒற்ரை முடியாக பிறக்க வேண்டும். என்ன தவம் செய்ததோ தெரியவில்லை, நொடிக்கு நொடி அவள் விரல்கள் தீண்டிக்கொண்டே இருக்க...
உன் முகம் பார்த்து என் காதலை உன்னிடம் சொன்ன போது... நீயும் சொல்லிருக்கலாம்... உன்னை பிடிகவில்லைஎன்று... மெளனமாக சம்மதம் சொல்லிவிட்டு... இன்று எங்கோ பார்த்தபடி... என்னை பிடிக்கவில்லை என்கிறாயடி... பெண்ணே... நான் கட்டிய என் காதல் கோட்டை.
நீ இல்லாமல் இருந்திருந்தால்கூட உயிர் வாழ்வேன். நீ ஏற்காமல் போனால் செத்தேபோய் விடுவேன்.
Thodarnthu ematrukiren enbathal naan thirudan alla Tamil Love Part 3
உன்னை நினைக்கும் போது கவிதை வருகிறது,, நீ மட்டும் தான் வருவதே இல்லை !..
குழந்தைபோல் ஆகிறது என் மனம்
உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும் 👸👩 பேச தெரியாத குழந்தைபோல் ஆகிறது என் மனம் 👶👶👶 இப்படி இருக்க எப்படி சொல்லுவன் என் காதலை உன்னிடம்
இதயத்தில் இடம் தந்தும்உன் அருகே எனக்கோர் இடமில்லை, உயிரில் உனைச் சுமந்தும்உன் வாழ்வில் கலந்திட வழியில்லை, இரவெல்லாம் உன் கனவுகள்அதில் ஏனோ நீயும் வரவில்லை, வழியெங்கும் உன் பயணம்வழித்துணையாய் எனை ஏன் சேரவில்லை, மனதில் ஆயிரம் ஆசைகள்அதை எனக்காய் தந்திட மனமில்லை, பிரிவில் பெரும் துயரம்என் முகவரி
அடுத்த ஜென்மம் இருந்தால், அவள் கைக்குட்டையாக பிறக்க வேண்டும். அவள் கண்ணீரை துடைக்க அவளுடனே இருக்க. ...
எனக்கொரு ஆசை
இமைக்காத நொடியெது.. உன்னை நினைக்காத பொழுதெது??? காதலுக்கு காரணம் கேட்பவளே காத்திருப்பின் கவலை உனக்கு புரியுமா ?? உன்னோடு ஒற்றை விரல் கோர்க்கவே ஆசை .. கடற்கரை மணலில் அல்ல கல்யாண பந்தலில்.
காதல்
நீ என்னோடுபேச வேண்டும் என்பதில்லை என் ஆசை நீ மகிழ்ச்சியாக இருப்பதை நான் சற்று விலகி இருந்து கண்டால் போதும்
Thodarnthu ematrukiren enbathal naan thirudan alla Tamil Love
இத்தனை வருடங்களில் உனக்காக - நான் இழந்தது மட்டுமே அதிகம் - நீ ஏமாற்றுக்கின்றாய் என்று தெரிந்தும்கூட தொடர்ந்தும் ஏமாறுகின்றேன் ஏமாற்றுவது நீ என்பதால்... ...
உன்னை மறக்கவே மாட்டேன்.... உன்னை நினைக்கும் மனதை கொடுத்த ஆண்டவனை மறக்கவே மாட்டேன்.... உன்னை மறக்க நினைக்கும் மனதை கொடுக்க நினைத்தால் அந்த ஆண்டவனை நான் நினைக்கவே மாட்டேன்....
காணமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்தது என் காதல்
உன்னிடம் காதல் சொல்ல ஓா் ஆயிரம் முறை ஒத்திகை பார்க்க நான் தயார் ஆனால், ஓத்திகை பார்க்க நீ என்னுடன் இல்லையே!!
உன்னிடம் காதல் சொல்ல ஓா் ஆயிரம் முறை ஒத்திகை பார்க்க நான் தயார் ஆனால், ஓத்திகை பார்க்க நீ என்னுடன் இல்லையே!
Thiruvila unna parkatha enai tholaithen Tamil
திருவிழா போல காதல்தான் அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்தி தாள்களில்
ஸ்ரீ ராம ஜெயத்தை போல உன் பெயரை
நம்மை தேடும் செய்தி தருவோமா
கிளி ஒன்றை வாங்கி உன் பேரை கூறி
தினம் எழுதி பார்க்கிறேன் தினம் சொல்ல கேட்கிறேன்
அடி ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை
#உயிர் #வரை #கேட்கிறதே....
உலகம் அழியும் நாள் வரை அறிவிக்கப் பட்டுள்ள அபயபூமியாக அது அமைந்துள்ளதால் தான்
நீயும் நானும்
பார்க்கக்கூடாது என்று நானும் பார்க்கக்கூடாது என்று நீயும் நினைத்துக்கொண்டே பார்த்துவிட்டோம் நான் பார்க்கிறேனா என்று நீயும் நீ பார்க்கிறாயா என்று நானும் .!!
Manasu thadumarum athu alaipayum Mama Tamil
மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல #இன்ப #துன்பம் #யாரால
மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு? பூமரத்துக் கீழிருந்து பொண்ணூ அவ குளிக்க அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு? கன்னி மனசு ஒன்ன நெனச்சு தன்னந்தனியே எண்ணித் தவிக்கும் பொன்னை எடுத்து அள்ளிக் கொடுத்து வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும் கூரைப் பட்டுச் சேலை யம்மா கூட ஒரு மால வாங்கி வருவேள பொண்ணு வாசமுள்ள சோல தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு தேடுது மனசு பாடுது வயசு மாங்குயிலே...
En manathil ullavai endrum unakaka Tamil
உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்துப் பார்த்து நின்னேனே உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே உன் மேலே ஆசைப்பட்டு பார்த்து பார்த்து நின்னேனே உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு என் மனம் தானா பாடிடலாச்சு என்னோட பாட்டு சத்தம் தேடும் உன்னை பின்னாலே எப்போதும் வந்து தொட்டு #பாடப்போறேன் #தன்னாலே.
உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும் மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல #அதையும் #தாண்டிப் #புனிதமானது
உன்ன பார்த்து ஆசப்பட்டேன்... அதை பாட்டில் சொல்லிபுட்டேன் நீயும் தொட நானும் தொட... நாலு வகை கூச்சம்மிட அட்டைபோல ஓட்டியிருப்பேன் ஹ ஹ... இந்த காதல் பொல்லாதது... ஒரு காவல் இல்லாதது ஊத காற்றில் வஞ்சிமாது ஒத்தையிலே வாடும்போது போர்வை போல பொத்தி அணைப்பேன் ஆறேழு நாளாச்சு விழிமூடி அடி ஆத்தாடி அம்மாடி உனைத்தேடி நீ தானே மானே என் இளஞ்ஜோடி... உன்னை நீங்காது என்றும் என் உயிர் நாடி நித்தம் தவித்தேன்... நீ வரும்...
Semma Love Feel Kavithaikal Tamil
தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன் உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட #என்ன தவம் செஞ்சேனோ என் மாமா #வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட #உள்ளம் மட்டும் உன் வழியே நானே....
என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா என்னை சுடும் காதல் உன்னை சுட வில்லையா என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா முகத்திற்கு கண்கள் ரெண்டு முத்ததிற்கு இதழ்கள் ரெண்டு #காதலக்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே #தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே
Vikramathithan Blood Tamil Novel
**விக்ரமாதித்யன் ரத்தத்தில்**
ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான்
எனினும்
ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்
தங்க நேர்கிறது எனக்கு
சோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்
எனினும்
சோரம் போகிறவர்களிடம்
சோறு வாங்கித் தின்ன நேர்கிறது எனக்கு
திருடிப்பிழைத்ததில்லை நான்
எனினும்
திருடிப் பிழைப்பவர்களிடம்
யாசகம்வாங்கி வாழநேர்கிறது எனக்கு
கூட்டிக்கொடுத்ததில்லை நான்
எனினும்
கூட்டிக்கொடுப்பவர்களின்
கூடத் திரிய நேர்கிறது எனக்கு
காட்டிக்கொடுத்ததில்லை நான்
எனினும்
காட்டிக்கொடுப்பவர்களின்
கருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு
பாபத்தில் வந்த பலனைக் கையாடினால்
பாபம் படியாதோ சாபம் கவியாதோ
முதலில் என்னை
நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
என்னை
நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்
இல்லெங்கில்
எச்சில் பிழைப்புதான்
இரண்டும்கெட்டான் வாழ்க்கைதான்
Kanne unnai Kanatha Naal Mudhal
மாமனே உன்னை காண்கான்
மாமனே உன்னை காண்காம வட்டியில் சோறும் உண்காம பாவி நான் பருத்தி நாரா போனேனே காகம் தான் கத்தி போனாலோ கதவு தான் சத்தம் போட்டாலோ உன் முகம் பாக்க ஓடி வந்தேனே ஒத்தையில் ஓடைக்கரையோரம் கத்தியே உன் பேர் தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்கசொன்னேனே ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம் கத்தியே உன் பேர் சொன்னேனே அந்த இரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே #முத்து மாமா என்னை விட்டு #போகாதே #என் ஒத்த உசுரு போனா மீண்டும் #வாராதே💗💗💗💗...
என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா
💓💓💓என்னை தொடும் தென்றல் உன்னை
Oru Ragathin Mel Tamil Nice Poem
****ஒரு ராகத்தின் மேல்****
எனக்கு சங்கீதம் தெரியாது.
பூசினாற்போன்ற நல்ல வெளிச்சம்
நிரம்பிய அந்த வீட்டின்
மேஜையில் வயலின் இருந்தது
படுக்கை வசத்தில்.
எத்தனை பேருக்கு வயலினையும் வில்லையும்
தொடுகிற தூரத்தில் பார்க்க வாய்த்தது.
வயலினின் நிறமோ அற்புதம்.
இசை புழங்கிய வழவழப்பு
எல்லா இடத்திலும்.
தப்பித்தவறி வந்து
ஊர்ந்து கொண்டிருக்கிறது
வயலின் நரம்புகளில்
மேல்நோக்கி ஒரு சிற்றெறும்பு.
வாய் குவித்து ஊதத் தயக்கம்.
விரலால் அப்புறப்படுத்தவும்.
என் செயல்கள் உண்டாக்கக்கூடிய
இசைக் கேடுகளை விட
எறும்பு ஊர்வது ஒரு ராகத்தின்
மேல் தானே.
-வண்ணதாசன்
Read Beautiful Poem Tamil
ஜெருசலத்து நகரின் வீதியில்
கல்வாரி மலைப்பாதையில் நடந்துகொண்டிருந்தேன்
நெருக்கமான கடைகளும்
கூட்டமாக மனிதர்களும்
சற்றே களைப்புற்ற
பயணத்தின் இடைவெளியில்
இயேசுவைச் சந்தித்தேன்
அவர் முக்காடிட்டிருந்தார்
தேவரீர்
ஏன் முக்காடிட்டிருக்கிறீர்
எனக் கேட்டேன்
ஒருவரும் என்னைத் தரிசிக்க விரும்பவில்லை
மேலும்
நான் வியாபாரப் பொருளாகிவிட்டேன்
வியாபாரிகள்
யாரொருவரையும் பார்க்க விரும்பவில்லை
கைப்பையிலிருந்த
முகம் பார்க்கும் கண்ணாடியை
அவரிடம் தந்தேன்
அவர்
தன் முகத்தையும்கூடக் காண்பதற்கு
விரும்பவில்லை என்றார்
தன் முகமும்
தன் இருப்பும்
மனிதத் திரையில் மறைந்திருப்பதாகவும்
கூறிக் கடந்தார்
அவர் நடந்து செல்லும் பாதையைப்
பார்த்துக்கொண்டிருந்தேன் இருளில்.
-சக்தி ஜோதி
En manavanil sirakagai virikum Tamil
என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து
என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்..... மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்..... என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்..... வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்..... #முதலா #முடிவா #அதை #உன் #கையில் #கொடுத்துவிட்டேன்.
கண்ணுதான் தூங்கவில்ல.. காரணம் தோனவில்ல பொண்ணு நான் ஜாதி முல்ல பூமாலை ஆகவில்ல கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்ல..... கூரைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேலை போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை .... #ஏஞ்சாமி .. #நான் காத்திருக்கேன் #என்னை ஏந்த நீதானே .....
Naan vangum suvasa katrugal enai thindi Tamil Kavithaikal
பிரிவு
என்னை பிரிவதும் மறப்பதும் உன்னால் முடியும் என்பது எனக்கு தெரிந்தது தான்... என்னால் இயலாது என்பது உனக்கும் தெரிந்தது தானே பிறகு #எதற்க்காக #கொடுத்தாய் #இந்த #பிரிவை...
நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று
என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து
கண்ணுதான் தூங்கவில்ல.. காரணம் தோனவில்ல
நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி அலை பாய்ந்து நான் இங்கு வாட அவை தானே சாட்சி #நீ_இல்லாத_நானே #குளிர்_நீர்_இல்லாத_மீனே #நீர்_ஓடை_போல_கூட_வேண்டுமே⚘...நிலம்
Nee alitha anbalippu Enuyire neethane Tamil
அற்புதமான அன்பளிப்பு ...
"நீ அளித்த அன்பளிப்புகளிலேயே..
அற்புதமான அன்பளிப்பு ...
இந்த வேதனைதான்.."
பேராசை
பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை,
நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....!
உன் #மீதான "#என் #காதல்"...
நீயே கேட்டாலும்
விட்டுக்கொடுப்பதாய் இல்லை
இது
#உன் #மீதான
"#என் #காதல்"...
விழித்திருக்கிறேன்
என் தூக்கத்தை தூங்க வைத்துவிட்டு
விழித்திருக்கிறேன்
விழித்திரையில்
உன் நிழற்படங்களை
நிஜப்படங்களாய் பார்த்துக்கொண்டு
Tamil Love Kavithaikal Endrum Puthithu
நான் உன்னனை மறக்க மாட்டேன் என்று சொல்வதை விட
மறக்க முடியாது என்று சொல்வதே உன்மை...♥♥♥
கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும்.. ...
ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும்
எவ்வளவு தான் நீ என்னை
விலக்கி வைத்து
காயப்படுத்தினாலும்
மீண்டும் மீண்டும் நான்
உன்னிடமே வருவது என் பலவீனங்களில் ஒன்று.
உன்னைக் காணாத நொடிகளில்
நான் இருண்டு போன உலகத்தில்
இருப்பது போல் உணர்கிறேன்.!😰😰
I still miss u
என் சங்கீதமும்
சந்தோஷமும்.....
என் கவலையும்
கண்ணீரும்....சங்கீதமும்
எல்லாமே நீயென
வாழும் என்சங்கீதமும்
வாழ்க்கை......நீயில்லை
என்றால்
நிச்சயம்
En idhayathil pootha kadhal Tamil Love
திரும்பிக் கூட பார்க்காத உன்னை
திரும்பத் திரும்ப
பார்க்கிறேன் ...!!
ஒருநாள் என்னை
திரும்பிப் பார்ப்பாய் என்று ...
நீ திரும்பிய போதுதான்
தெரிந்தது....
என் எதிர்காலமே
திரும்பியதென்று ...!!!
நான் பருகிய
முதல் போதை
முத்தமிடத் தூண்டிய
உன் முழுமுதல் பார்வை.
கல்நெஞ்சக்காரி..!
கல்லென்று நினைத்தாயோ
என் இதயத்தை..?
உளி கொண்டுடைக்க.? - உன்
விழிகொண் டுடைத்தாலே
போதும் விதியென்று
மடிவேனடி..!!
கல்நெஞ்சக்காரி **கருவிழியின் இருவிழியால்** http://kathalkavithaigaltamil.blogspot.com/2018/04/blog-post_30.html
**என்னை ஒரு வழியாக்கினால்..**
**கானல் நீர் எனத்தெரிந்தும்**
**காதல் என்னில் உன்னைக்**
**காணும் அந்த நொடிகளில்**
Tamil Kadhal Kavithaikal
காதல் கவிதைகள் ஒரு மனிதனுக்கு காதல் வந்தால் அவன் காலத்தை கடக்கிறான். நொடிகலும் யுகமாக மாறுகிறது, யுகங்களும் நொடியாக மாறுகிறது. அன்பை கடந்த ஒரு அற்புதமான உணர்வு தான் காதல். அத்தகைய காதலை வெளிப்படுத்தும் அற்புதமான காதல் கவிதைகள் அழகிய தமிழ் மொழியில் இங்கு உள்ளன. காதல் கவிதைகள் பாடல் வரிகள், புகைப்படங்கள் அல்லது போட்டோ இப்படி அனைத்து வடிவிலும் strong காதல் கவிதை /strong இங்கு உள்ளது. காதல் கவிதை இமேஜ், காதல் கவிதை படங்கள், காதல் கவிதை பாடல், காதல் கவிதை போட்டோ என அனைத்தும் ஒரே இடத்தில்
கவிதைகள் இயற்கை, கவிதைகள் 2017, காதல் தோல்வி
உன்னில் என்னை தொலைத்தத் தருணம்
உன்னில் என்னை தொலைத்தத் தருணம்...
என்றுமே மீளக்கூடாதத் தருணமாய்
கிளர்ந்தெழும் நினைவுகளின்சுழலில் சுழல்கிறது மனம்
நதியில் நீந்தும் மீன்களைப்போல
நான் சொல்லுவது எல்லாம் உண்மையுமில்லை, உன் காதுகளில் கேட்டது எல்லாம் பொய்யுமில்லைசிறுதுரும்பெனவும்
நினைவுகளில் தடுமாறி நிற்கிறது சில தருணங்கள்
தாமரை இலைகளில் உருளும் நீர்த்துளிகளென
அத்தருணங்கள் மாறிமாறி வெவ்வேறு காலவெளிகளில்
ஓடுகிறது முழுதாய் விடுபடத் துடிக்கிறது. ஆனால் உன் கண்களும் என் கண்களும் சந்திக்கும் போது உண்மை மட்டுமே பிறக்கிறது.மிதப்பதுபோலவும்
சுழித்து ஓடும் நீரில்வந்தடையும்