read.cash Log in
@ChemRaj

Siththarpadalkal Pattinatharin Tamil 2

செல்வம் சதம் அல்ல - செல்வம் என்றாலே "செல்வோம்" என்று தானே அர்த்தம். நேற்று இருந்தது, நாளை போகும். அதுவும் நிரந்தரம் இல்லை. தேசத்திலே யாரும் சதம் அல்ல - நண்பர்கள், உறவினர்கள், மனைவி, மக்கள், அண்டை அயல் , யாரும் சதம் அல்ல நின் தாள் (பாதங்கள்) சதம் - பின்ன எது தான் நிரந்தரம் என்று கேட்டால், இறைவன் திருவடிகள் தான் நிரந்தரம். கச்சி ஏகம்பனே = காஞ்சி புரத்தில் உள்ள ஏகாம் பரேஸ்வரனே இரண்டு முறை பாடலை படித்துப் பாருங்கள். மனப்பாடம் ஆகிவிடும் திருவரங்கம் என்ற ஸ்ரீரங்கம். இந்த திரு தலத்தை திருமழிசை பிரான் பதினான்கு பாடல்களால் மங்களாசாசனம் செய்து இருக்கிறார். இப்போ அந்த ஊர் ரொம்ப congested ஆகி விட்டது. ஊருக்குள் வண்டி நுழைய முடியாத

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.