Nalayira thivya pirabantham odi pogalama
அவளுக்கு அவன் மேல் காதல். எப்படியாவது அவனை மணந்து கொள்ள ஆசைப் படுகிறாள். அவளுடைய அப்பா, அம்மாவிடம் சொல்லுகிறாள் "இங்க பாருங்க, நீங்களா கொண்டு போய் என்னை விட்டுவிட்டால் ஒரு பழியும் வராது. நான் வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிகொண்டால் எல்லாருக்கும் கேட்ட பேருதான" என்று சொல்கிறாள் சொன்னது - ஆண்டாள் சொல்லியது - நாச்சியார் திரு மொழியில் அந்த பாசுரம் தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத் தனிவழி போயினாள் என்னும்சொல்லு வந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான் கொந்தள மாக்கிப் பரக்கழித்துக் குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற நந்தகோ பாலன் கடைத்தலைக்கே நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்
1 comment
பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்டவர் என்றெல்லாம் சொல்லிவிட்டு தான் அவர்