read.cash Log in
@ChemRaj

Thodarnthu ematrukiren enbathal naan thirudan alla Tamil Love Part 3

உன்னை நினைக்கும் போது கவிதை வருகிறது,, நீ மட்டும் தான் வருவதே இல்லை !.. குழந்தைபோல் ஆகிறது என் மனம் உன்னை பார்க்கும் ஒவ்வொரு முறையும் 👸👩 பேச தெரியாத குழந்தைபோல் ஆகிறது என் மனம் 👶👶👶 இப்படி இருக்க எப்படி சொல்லுவன் என் காதலை உன்னிடம் இதயத்தில் இடம் தந்தும்உன் அருகே எனக்கோர் இடமில்லை, உயிரில் உனைச் சுமந்தும்உன் வாழ்வில் கலந்திட வழியில்லை, இரவெல்லாம் உன் கனவுகள்அதில் ஏனோ நீயும் வரவில்லை, வழியெங்கும் உன் பயணம்வழித்துணையாய் எனை ஏன் சேரவில்லை, மனதில் ஆயிரம் ஆசைகள்அதை எனக்காய் தந்திட மனமில்லை, பிரிவில் பெரும் துயரம்என் முகவரி அடுத்த ஜென்மம் இருந்தால், அவள் கைக்குட்டையாக பிறக்க வேண்டும். அவள் கண்ணீரை துடைக்க அவளுடனே இருக்க. ... எனக்கொரு ஆசை இமைக்காத நொடியெது.. உன்னை நினைக்காத பொழுதெது??? காதலுக்கு காரணம் கேட்பவளே காத்திருப்பின் கவலை உனக்கு புரியுமா ?? உன்னோடு ஒற்றை விரல் கோர்க்கவே ஆசை .. கடற்கரை மணலில் அல்ல கல்யாண பந்தலில். காதல் நீ என்னோடுபேச வேண்டும் என்பதில்லை என் ஆசை நீ மகிழ்ச்சியாக இருப்பதை நான் சற்று விலகி இருந்து கண்டால் போதும்

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.