read.cash Log in
@ChemRaj

En idhayathil pootha kadhal Tamil Love

திரும்பிக் கூட பார்க்காத உன்னை திரும்பத் திரும்ப பார்க்கிறேன் ...!! ஒருநாள் என்னை திரும்பிப் பார்ப்பாய் என்று ... நீ திரும்பிய போதுதான் தெரிந்தது.... என் எதிர்காலமே திரும்பியதென்று ...!!! நான் பருகிய முதல் போதை முத்தமிடத் தூண்டிய உன் முழுமுதல் பார்வை. கல்நெஞ்சக்காரி..! கல்லென்று நினைத்தாயோ என் இதயத்தை..? உளி கொண்டுடைக்க.? - உன் விழிகொண் டுடைத்தாலே போதும் விதியென்று மடிவேனடி..!! கல்நெஞ்சக்காரி **கருவிழியின் இருவிழியால்**  http://kathalkavithaigaltamil.blogspot.com/2018/04/blog-post_30.html **என்னை ஒரு வழியாக்கினால்..**  **கானல் நீர் எனத்தெரிந்தும்**  **காதல் என்னில் உன்னைக்**  **காணும் அந்த நொடிகளில்**

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.