read.cash Log in
@ChemRaj

Thodarnthu ematrukiren enbathal naan thirudan alla Tamil Love

இத்தனை வருடங்களில் உனக்காக - நான் இழந்தது மட்டுமே அதிகம் - நீ ஏமாற்றுக்கின்றாய் என்று தெரிந்தும்கூட தொடர்ந்தும் ஏமாறுகின்றேன் ஏமாற்றுவது நீ என்பதால்... ... உன்னை மறக்கவே மாட்டேன்.... உன்னை நினைக்கும் மனதை கொடுத்த ஆண்டவனை மறக்கவே மாட்டேன்.... உன்னை மறக்க நினைக்கும் மனதை கொடுக்க நினைத்தால் அந்த ஆண்டவனை நான் நினைக்கவே மாட்டேன்.... காணமல் போனவர்கள் பட்டியலில் சேர்ந்தது என் காதல் உன்னிடம் காதல் சொல்ல ஓா் ஆயிரம் முறை ஒத்திகை பார்க்க நான் தயார் ஆனால், ஓத்திகை பார்க்க நீ என்னுடன் இல்லையே!! உன்னிடம் காதல் சொல்ல ஓா் ஆயிரம் முறை ஒத்திகை பார்க்க நான் தயார் ஆனால், ஓத்திகை பார்க்க நீ என்னுடன் இல்லையே!

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.