read.cash Log in
@ChemRaj

Semma Love Feel Kavithaikal Tamil

தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன் உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட #என்ன தவம் செஞ்சேனோ என் மாமா #வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட #உள்ளம் மட்டும் உன் வழியே நானே.... என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா என்னை சுடும் காதல் உன்னை சுட வில்லையா என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா முகத்திற்கு கண்கள் ரெண்டு முத்ததிற்கு இதழ்கள் ரெண்டு #காதலக்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே #தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை சொல்லு வெளியே

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.