read.cash Log in
@ChemRaj

Nee alitha anbalippu Enuyire neethane Tamil

அற்புதமான அன்பளிப்பு ... "நீ அளித்த அன்பளிப்புகளிலேயே.. அற்புதமான அன்பளிப்பு ... இந்த வேதனைதான்.." பேராசை பகல் முழுவதும் இரவாக வேண்டுமென்று இறைவனிடம் வேண்டினேன்..! இரவுநேர கனவில் மட்டுமே உன்னோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சுகத்தை, நாள் முழுவதும் அனுபவிக்கவேண்டும் என்ற பேராசையினால்.....! உன் #மீதான "#என் #காதல்"... நீயே கேட்டாலும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை இது #உன் #மீதான "#என் #காதல்"... விழித்திருக்கிறேன் என் தூக்கத்தை தூங்க வைத்துவிட்டு விழித்திருக்கிறேன் விழித்திரையில் உன் நிழற்படங்களை நிஜப்படங்களாய் பார்த்துக்கொண்டு

3 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.