read.cash Log in
@ChemRaj

Tamil Love Kavithaikal Endrum Puthithu

நான் உன்னனை மறக்க மாட்டேன் என்று சொல்வதை விட மறக்க முடியாது என்று சொல்வதே உன்மை...♥♥♥ கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும்.. ... ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும் எவ்வளவு தான் நீ என்னை விலக்கி வைத்து காயப்படுத்தினாலும் மீண்டும் மீண்டும் நான் உன்னிடமே வருவது என் பலவீனங்களில் ஒன்று. உன்னைக் காணாத நொடிகளில் நான் இருண்டு போன உலகத்தில் இருப்பது போல் உணர்கிறேன்.!😰😰 I still miss u என் சங்கீதமும் சந்தோஷமும்..... என் கவலையும் கண்ணீரும்....சங்கீதமும் எல்லாமே நீயென வாழும் என்சங்கீதமும் வாழ்க்கை......நீயில்லை என்றால் நிச்சயம்

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.