read.cash Log in
@ChemRaj

Enai thodum thedral unai thodume Part 1 Tamil

செய்த தவறுக்காக உன் மீது நான் கொண்ட கோபம், எனக்குள் தண்டனையாகி என்னை வதைக்கிறது, "உன்னால்" மன்னிக்கும் தருவாயில், "ஆயிரம் தவறு செய்தாலும் அவள் தான் உன் காதலி" -என்று. நமக்கான காதல் எனக்கானவள் எங்கோ பிறந்திருப்பாள் என்ற நினைவில் முதன் முதலில் பிறந்ததடி .. நமக்கான காதல்அடுத்த பிறவி இருந்தால் அவள் நெற்றியில் விளையாடும் ஒற்ரை முடியாக பிறக்க வேண்டும். என்ன தவம் செய்ததோ தெரியவில்லை, நொடிக்கு நொடி அவள் விரல்கள் தீண்டிக்கொண்டே இருக்க என் இதயத்தை கடத்தி சென்றுவிட்டாள்.... அவள்! என்னை கடந்து செல்லும்போது தான் தெரிந்தது....! அவள்! என்னை கடந்து செல்லவில்லை....! என் இதயத்தை கடத்தி சென்றுவிட்டாள், என்று.....!

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.