Nallayira thivya pirabhantham Thiruvarangam Tamil 2
திறர் = திறமையான (வலு மட்டும் இருந்தால் மட்டும் போதாது, திறமையும் வேண்டும்) சிலைக்கை = வில் கையில் கொண்டு (சிலை = வில் ) வாளி = அம்பு விட்ட வீரர் = அம்பு விட்ட வீர்கள் (இராமனும் லக்ஷ்மணனும்) சேரும் ஊர் =அவர்கள் வந்து சேரும் ஊர் எண் திசை கணங்களும் = எட்டு திசையில் உள்ள பூத கணங்களும் இறைஞ்சி ஆடு தீர்த்த நீர் = வேண்டி தீர்த்தம் ஆடும் ஊர் வண்டு இரைத்த சோலை = வண்டுகள் ரீங்காரமிடும் சோலை வேலி மன்னு = வயல்கள் நிறைந்த சீர் அரங்கமே = திரு அரங்கம் எனக்கு கிடையாது. எனக்கு தெரிந்த வரை எழுதுகிறேன். முடிந்தவரை கவிதையை நேரடியாக இரசிக்க முயற்சி செய்யுங்கள்.
3 comments
வெப்ப சத்தி நமக்கு கிடைக்கிறது. இந்த சத்தி மூலமே நாம் இயங்குகிறோம்
நிரந்தரம் என்று கேட்டால், இறைவன் திருவடிகள் தான் நிரந்தரம். கச்சி ஏகம்பனே
என்று கேட்டால், இறைவன் திருவடிகள் தான் நிரந்தரம். கச்சி ஏகம்பனே காஞ்சி புரத்தில் உள்ள ஏகாம் பரேஸ்வரனே