read.cash Log in
@ChemRaj

En manavanil sirakagai virikum Tamil என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து

என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன்..... மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன்..... என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன்..... வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன்..... #முதலா #முடிவா #அதை #உன் #கையில் #கொடுத்துவிட்டேன். கண்ணுதான் தூங்கவில்ல.. காரணம் தோனவில்ல பொண்ணு நான் ஜாதி முல்ல பூமாலை ஆகவில்ல கன்னி நான் நாத்து கண்ணன் நீ காத்து வந்துதான் கூடவில்ல..... கூரைப் பட்டு சேலை நீ வாங்கி வரும் வேலை போடு ஒரு மாலை நீ சொல்லு அந்த நாளை .... #ஏஞ்சாமி .. #நான் காத்திருக்கேன் #என்னை ஏந்த நீதானே .....

2 comments

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.