Iraivanidam kaiyendhungal Tamil 3
சொர்க்கத்திற்கு கொண்டு செல்லும் சாதனம்
ஓர் ஏழைப் பெண் தன்னுடைய இரு பெண் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு என்னிடம் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்க ளைக் கொடுத்தேன். உடனே அவர் தம் குழந்தைகளில் ஆளுக்கொரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்துவிட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுவ தற்காக வாயருகில் கொண்டு சென்றார்.
அந்த ஒரு பேரீச்சம் பழத்தையும் அக்குழந்தைகள் கேட்டனர். உடனே அப்பெண் தாம் சாப்பிட நாடியிருந்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரண்டாகப் பிட்டு அவ்விரு குழந்தைகளிடையே பங்கிட்டுக் கொடுத்துவிட்டார். அவரு டைய நிலை என்னை ஆச்சரியப்படுத்தியது.
ஆகவே, அவர் செய்ததை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரு டைய இச்செயலின் காரணத்தால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான்'. அல்லது "அவரது இச்செயலின் காரணத்தால் அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்துவிட்டான்' என்று சொன்னார்கள்
Iraivanidam kaiyendhungal Tamil 16
பிறகு, நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, "எழுந்து சென்று குர்பானி கொடுத்துவிட்டு தலை முடி களைந்து கொள்ளுங்கள்'' என்று உத்தரவிட்டார் கள். ஆனால், அவர்கüல் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர் கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்கüல் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கüடம் சென்று மக்கüடமி ருந்து தாம் சந்தித்த அதிருப்தியை(யும், அதனால் அவர்கள் தமக்குக்
கீழ்ப்படியாமலிருப்பதையும்)சொன்னார்கள்.
உடனே உம்மு சலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடி கûளையப்) புறப்படுங்கள். நீங்கள் (தியாகப் பிராணிகளான) குர்பானி ஒட்டகங்களை அறுத்துவிட்டு உங்கள் நாவி தரை அழைத்து, அவர்
Iraivanidam kaiyendhungal Tamil 12
அப்போதும் "நான் ஓதத் தெரிந்தவனில்லையே!'' என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாக கட்டித் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, "படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை "அலக்' (என்ற) நிலையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம்முடைய இறைவன் கண்ணியமானவன் எனும் இறை வசனங்களை (96:1-5) அவர் ஓதினார்.
(தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
பிறகு (அச்சத்தால்) அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைத் (ரலி) அவர்களிடம் வந்து "எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்'' என்றார்கள்.
Iraivanidam kaiyendhungal Tamil 9
அமைதியின் இல்லம்
மனிதன் சோர்வடையும்போதும் நிம்மதி இழக்கும்போதும் அவனுக்கு மன அமைதியை தரும் இடம் பெண்தான்.
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக் காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தி யிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 30:21)
"அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.
(அல்குர்ஆன் 7:189)
இதைப்போன்று துன்பங்கள் நிறைந்து வரும் கணவனுக்கு ஆறுதல் சொல் லும் பெண்ணாகவும் மனைவி இருப்பாள்.
Iraivedam mugaivan palakkam Tamil 4
அல்லாஹ் குழந்தையைக் கொடுத்து விட்டால் ஸகரிய்யா நபி பெயர் சூட்டிக் கொள்ள மாட்டார்களா? அனைத்தையும் அறிந்த இறைவனாக நான் இருக்கிறேன் என்று நிரூபிக்கவே அல்லாஹ் இப்படிச் செய்திருக்க வேண்டும். எவர் வேண்டுமானாலும் எந்தக் காலத்தில் வேண்டுமானாலும் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். இப்படி ஒரு பெயர் சூட்டப்பட்டவரை இதற்கு முன் நீங்கள் காண முடியாது என்று அறைகூவல் விடுவது போல் இப்படி இறைவன் பேசியுள்ளான். முழு உலகிலும் எந்தக் காலத்திலும் இது இருந்ததில்லை; அது இருந்ததில்லை என்று சொல்வது மிகவும் கடினமான விஷயமாகும். ஏனெனில் நமக்குத் தெரியாமல் எங்காவது அது இருந்து தொலைத்து விட்டால் நம்முடைய மானம் கப்பலேறி விடும். கடவுளால் மட்டும் தான் இதுபோல் அடித்துச் சொல்லி இருக்க முடியும். இவ்வசனத்தைப் பொய்யாக்க யஹ்யா என்ற பெயரில் யாராவது இருந்தால் அதை வைத்தே இஸ்லாத்தைப் பொய்யாக்கி விடலாம் என்று கங்கணம் கட்டி கிறித்தவ சபைகள் தேடிப்பார்த்தும் அவர்களால் யஹ்யாவைக் கண்டுபிடிக்கவில்லை.
Iraivedam mugaivan palakkam Tamil
குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்று திருக்குர் ஆன் இறைவேதம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இதை நம்முடைய தமிழாக்கத்தில் தெளிவாக விளக்கியுள்ளோம். அந்த வகையில் குர் ஆன் இறைவேதம் என்பதற்கான சரித்திரச் சான்றைக் கீழே தந்துள்ளோம். இது விரைவில் வெளிவரவுள்ள திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் 12ஆம் பதிப்பில் கூறப்பட்ட விஷயமாகும். 467. யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை இவ்வசனத்தில் (19:7) ஸக்கரிய்யா நபியின் தள்ளாத வயதில் அவருக்கு ஆண்குழந்தையை அல்லாஹ் கொடுத்த செய்தியைச் சொல்கிறான். திருக்குர்ஆன் இறைவேதம் என்று நிரூபிக்க இந்த ஒரே ஒருவசனமே போதுமான ஆதாரமாக அமைந்துள்ளது. ஸகரிய்யா நபிக்கு ஆண் குழந்தையைக் கொடுக்கும் போதே அதற்கு யஹ்யா என்ற பெயரைச் சூட்டி அல்லாஹ் வழங்குகிறான்.
Iraivedam mugaivan palakkam Tamil 9
prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் ‘மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். ‘பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை” என்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.
Iraivedam mugaivan palakkam Tamil 7
பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும்இ அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார். அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக ‘அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார். அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
Iraivedam mugaivan palakkam Tamil 3
யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவரும் இல்லை என்று சொன்ன பிறகு உலகில் ஏதாவது ஒரு காலத்தில் பழங்கால ஏடுகளில் யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் இறைவசனம் பொய்யாகி விடும். ஸக்கரியா நபியிடம் அல்லாஹ் இப்படிச் சொன்னதாக முஹம்மது நபி சுயமாகக் கற்பனை செய்து சொல்லியிருக்க முடியாது. அப்படிச் சுயமாகச் சொல்ல நினைத்தால் எங்காவது யஹ்யா என்ற பெயரில் ஒருவர் இருந்து விட்டால் என்னாவது என்ற தயக்கமே இது போல் பேசுவதை விட்டும் அவரைத் தடுத்து இருக்கும். இப்படி ஒரு பெயரில் இதற்கு முன் ஒருவர் கூட இல்லை என்று இறைவனால் தான் சொல்லி இருக்க முடியும். இன்னும் சொல்லப் போனால் ஸகரிய்யா நபியிடம் இறைவன் இப்படிச் சொன்னதாக யூத கிறித்தவ வேதங்களில் சொல்லப்படாமல் இருந்தும் திருக்குர்ஆன் இப்படிச் சொல்கிறது என்றால் இது இறைவனின் வார்த்தை என்பதில் சந்தேகம் இல்லை. பொதுவாக குழந்தைக்குப் பெயர் சூட்டுவது இறைவன் செய்ய வேண்டிய அளவுக்கு முக்கியமானது அல்ல. அது மனிதனுக்குச் சிரமமானதும் அல்ல
Loan vangi veedu katta poringala Tamil 6
சரி இவ்வளவு கஷ்டங்களையும் ஏத்துகிட்டு ஒரு பிளாட்டை எப்படியாச்சும் வாங்கிட்டு ஒரு 20 வருஷம் மாதத்தவணை செலுத்தினால் செலுத்திய தொகையை விட வாங்கிய சொத்துக்கு கூடுதல் மதிப்பு இருக்கின்றதா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்றே கூற வேண்டும். அதாவது 20 வருட தவணையாக 37 இலட்சம் ரூபாய்க்கு வட்டியுடன் செலுத்தப்படும் தொகையானது ரூபாய் 86, 26,002 ரூபாய். வட்டி மட்டும் 50,26,002 ரூபாய். 20 வருஷம் கழிச்சு பில்டிங்வேல்யூ கிடையாது. UDS ன்அன்றைய மதிப்பு என்னவோ அதுதான் கணக்கில் கொள்ளப்படும்.
சென்னை போன்ற பெருநகரங்களில் இப்போது நிலங்களின் வீடுகளின் ப்ளாட்டுகளில் விலையேற்றம் என்பது தற்போது ஒரு சீரான நிலையில் உள்ளது. பத்து பதினைந்து வருடங் களுக்கு முன்னர் முதலீடு செய்யப்பட்ட பணமானது இரண்டு அல்லது மூன்று வருடங்களில் இரட்டிப்பானது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.
Sura pudaya neram Tamil 3
ஏனென்றால், ஒரு வசனம் மனதில் பதிய வேண்டும் என்றால், அதை மனப்பாடம் செய்தாக வேண்டும். மனனம் செய்வதால் தரமான, nநம் உடல் சார்ந்த வித்தியாசனமான ஒரு ஞானத்தைப் பெறுகிறோம். குர்’ஆன் வசனங்களை உங்களுக்குள் வாங்கிக் கொள்வதால், வேறு எந்த சாதனத்தின் உதவியும் கொண்டு படிப்பதை விட ஆழமான நிலையில் அவற்றை அறிவீர்கள். உங்கள் வாழ்வில் தற்செயலாக ஏற்படும் சந்தர்ப்பங்களில், மனதில் பதிந்துள்ள வசனங்களை நினைவில் கொண்டு வந்து நடைமுறை வாழ்வில் பயன் படுத்துவது எளிதாக இருக்கும். குர்’ஆனை எடுக்கவோ, செல் பேசியைப் பார்க்கவோ அவசியமிருக்காது.
குர்’ஆன் தன்னில் அடக்கியுள்ள விவேகத்தினால், அதை உங்கள் மனதில் பதிய வைப்பது உங்களையும் ஒரு விவேகியாக ஆக்கும்.
Loan vangi veedu katta poringala Tamil 8
இது போக ப்ளாட் வாங்கறபோது ஆரம்பத்துல 20 சதவீதம் மற்றும் இதரசெலவுகள்னு ஒரு 12 இலட்சம் டு 15 இலட்சம்னு சொன்னேனே! அதுல ஒரு 12 இலட்சத்தை fixed deposit ல ஒரு 20 வருஷத்துக்கு போட்டா கிடைக்கிற தொகை எவ்வளவு தெரியுமா? 57,61,224 ரூபாய். (Rate of interest 8% calculated as Half yearly compound interest.)
Recurring deposit ல போட்டு 5 வருஷம் கழிச்சு முதிர்வாகிற தொகையான 19,26,464 ரூபாய்ல ஒரு 15 இலட்சத்தை ஒரு 15 வருஷத்துக்கு fixed deposit ல போட்டா கிடைக்கிற தொகை எவ்வளவு தெரியுமா 48,65,096 ரூபாய். இது இப்படியே இருக்கட்டும்.
இப்போ 6 ஆவது வருஷத்துக்கு வருவோம். அதே 25 ஆயிரம் ரூபாயை மறுபடியும் ஒரு 5 வருஷத்துக்கு Recurring deposit ல போட்டு கிட்டு வந்தா கிடைக்கிற தொகை 19,26,464 ரூபாய். இந்த ரூபாய்ல ஒரு 15 இலட்சத்தை எடுத்து மறுபடியும் ஒரு 10 வருஷத்துக்கு fixed deposit ல போட்டா கிடைக்கிற தொகையானது 32,86,684 ரூபாய்.
Sura pudaya neram Tamil 2
கூறப்பட்டிருப்பது போல், நபி (ஸல்) நம்மைப் பற்றி அதிகமாக கவலைப்பட்டதால், நாம் குறைந்த பட்சம் அவர்களுடைய அறிவுரையையாவது பின்பற்ற கடமைப்பட்டிருக்கிறோம். மனப் பாடம் செய்வது மிகவும் முக்கியம்
நம்மில் பெரும்பாலோர் மனப்பாடம் செய்வதை ஒரு கூடுதல் வேலையாக நினைக்கிறோம். ஆனால், பின்வரும் ஹதீஸிலிருந்து, குர்’ஆனுடைய வசனங்கள் இல்லாத போது நம்முடைய ஆன்மாக்கள் எத்தனை வெறுமையாக இருக்கும் என்பது தெரிகிறது.
குர்’ஆனுடைய எந்த பகுதியையும் மனனம் செய்யாதவர் ஒரு பாழடைந்த வீட்டிற்கு சமமாவார். [திர்மிதி]
நீங்கள் கேட்கலாம், இந்த 21ஆம் நூற்றாண்டில் அல்லாஹ்வினால் பாதுகாக்கப்பட்டு, மில்லியன் கணக்கான பிரதிகளும், விரல் நுனியில், கை பேசிகளிலும், இன்னும் பல கையடக்க மின் சாதனங்களிலும் இருக்க, நாம் ஏன் அதை மனப்பாடம் செய்ய வேண்டும், என்று.
Loan vangi veedu katta poringala Tamil 3
மதிப்பீட்டிற்கு 2.9% சர்வீஸ் டாக்ஸ் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும்.
இதுபோக MSB (Multy storey building) என்று சொல்லக் கூடிய பல அடுக்குமாடிக் கட்டிடங்களில் ப்ளாட் வாங்கினால் அங்கே Corpus fund ஒரு சதுர அடிக்கு இவ்வளவு என்று செலுத்தவேண்டும். இது ஒவ்வொரு பில்டரும் சதுர அடிக்கு 50 முதல் 500 வரை வசூல் செய்து அதனை வங்கியில் டெபாசிட் செய்கின்றார்கள். இது எதற்கு என்றால் இந்த டெபாசிட்டிலிருந்து கிடைக்கும் தொகையானது பின்னாளில் பில்டிங்கில் பழுது, வெள்ளையடித்தல், ஆழ்துளை கிணறுகளை சரிபார்த்தல்போன்றவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
Loan vangi veedu katta poringala Tamil 5
இது போக MSB யில் ப்ளாட் வாங்கி குடியேறிய பின்னர் மெயின்ட்டனன்ஸ் சார்ஜஸ் என்று ஒன்றை செலுத்த வேண்டும். இது மாதம்தோறும் சதுர அடிக்கு ரூபாய் 2 முதல் 5 வரை செல்கின்றது.
வங்கியில் கிடைக்கும் 80 சதவீத லோன் போக மீதமுள்ள 20 சதவீதம் மற்றும் இதர செலவினங்கள் எல்லாம் ப்ளாட் வாங்குபவர் முன் பணமாக செலுத்த வேண்டும். உதாரணமாக 45 இலட்சம் மதிப்புள்ள ஒரு ப்ளாட் வாங்கவேண்டும் என்றால் வங்கிக் கடன் 80 சதவீதம் போக (36 இலட்சம்) 9 இலட்சம் மற்றும் சர்வீஸ் டாக்ஸ், பத்திரப் பதிவு செலவு, அக்ரிமென்ட் செலவுகள் இவை எல்லாம் சேர்ந்து 12 இலட்சம் முதல் 15 இலட்சம் வரை வந்துவிடும்.
36 இலட்சத்திற்கு 20 வருடங்களுக்கு மாதத் தவணையாக ரூபாய் 35,942 செலுத்த வேண்டும் (வட்டி 10.5 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது) for 15 years chart and repayment schedule ஐ பார்க்கவும். 20 வருடம் முடிந்த பின்னர் அவர் அந்த வீட்டுக் கடனுக்கு வட்டியுடன் செலுத்திய தொகையானது 86,26,002 ரூபாய்கள்.
Loan vangi veedu katta poringala Tamil 7
செய்யும். காரணம் சென்னையில் மட்டும் 86,000 பிளாட்டுகள் கட்டி முடிக்கப்பட்டு விலை போகாமல் உள்ளது. இதற்குக் காரணம் saturation மற்றும் பன்மடங்கு கூடுதல் விலை. ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பது பற்றிய ஒரு பதிவினை ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்னர் செய்திருந்தேன்.
இப்போதான் நான் விஷயத்திற்கே வரப் போறேன்!
இந்த மாதத் தவணைன்னு சொன்னேனே அதாவது 36 இலட்சம் ரூபாய்க்கு மாதம் 35,942 ரூபாய். (rounded 36000/-) இதுல வீட்டு வாடகைக்குன்னு ஒரு 10 ஆயிரத்தை ஒதுக்கிட்டு மீதமுள்ள 26 ஆயிரம் ரூபாயை ஒரு recurring deposit ஆரம்பிச்சு ஒரு 5 வருஷம் செலுத்தினா வட்டியோட கிடைக்கிற மொத்த தொகை எவ்வளவு தெரியுமா? 19,26,464 ரூபாய் (வட்டி 8% என்றும் compound interes half yearly என்றும் கணக்கிடப்பட்டுள்ளது)
Ilantha pirakuthan theriyum arumai Tamil 3
ஆகையால் உலகில் வாழும் காலம் வரை இருக்கும் உறவுகள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து உறவுகளை ஒட்டி வாழ்வோம்... ..
அவரவரின் செயல்களுக்கு அவரவர் இறைவனிடத்தில் பதில் சொல்வார்கள்....நமது கேள்விக்களுக்குண்டான பதில்களை நாம் முதலில் தயார் செய்து கொள்வோம்!
ஒருவர் சுமையை மற்றொருவர் சுமக்கமாட்டார்!
இவ்வுலகில் உறவுகளை பேணி வாழ்ந்து சொர்க்கத்திலும் நம் உறவுகளோடு நீடித்து இருக்க இறைவனை வேண்டுவோம்.இன்ஷாஅல்லாஹ்
பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.
Sura pudaya neram Tamil
நபி (ஸல்) நம்மை சூரா கஹஃப்பை படிக்கச் சொன்னதால் படிக்கிறோம்
அவர் எதைச் செய்தாரோ அதைத் தான் நம்மைச் செய்யச் சொன்னார். அதனால் அதை ஒரு சுன்னத் என்பதாலும் பின்பற்றுகிறோம் (நபி (சல்) அவர்கள் மட்டுமல்ல, அவருடைய பல தோழர்கள், அவர்களைப் பிந்தொடர்ந்தவர்களும் கூட இதைப் பின்பற்றினார்கள்).
இதைத் தவிர வேறு எந்த சூராவையோ வசனங்களையோ மனப்பாடம் செய்யச் சொல்லவில்லை.
“சூரத்துல் கஹஃப்புடைய முதல் பத்து வசனங்களை மனனம் செய்பவர், தஜ்ஜாலுடைய குழப்பத்திலிருந்து பாதுகாக்கப் படுவார்.
சூரா ஃபாத்திஹா போன்ற சூராக்கள் தொழுகைக்கு அவசியமாகின்றன. ஆனால் சூரா கஹஃப்புடைய முக்கியத்துவம் சிறப்பாக பேசப்படுகிறது. ஆறாவது வசனத்தில் [(நபியே!) இந்த (வேத) அறிவிப்பில்அவர்கள்நம்பிக்கைகொள்ளாவிட்டால், அவர்களுக்காகவியாகூலப்பட்டு, நீர்உம்மையேஅழித்துக்கொள்வீர்கள்போலும்!]
Sura pudaya neram Tamil End
நீங்கள் குர்’ஆனை மனப்பாடம்
செய்வதால் உங்களுடைய அந்தஸ்து உயரும்.
நாம் எந்த அளவு மனப்பாடம் செய்கிறோமோ அதற்கேற்றாற்போல் நம் அந்தஸ்து உயரும்.
ஓதியவாறு, உயருங்கள், ஒவ்வொரு வசனத்துடனும் உங்கள் வெகுமதி அதிகரிக்கும்[திர்மிதி]
மனப்பாடம் செய்வது என்பது உங்கள் மனதில் வசனங்களை சேமித்து வைப்பது மட்டுமல்ல, அதை ஆழமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும் – எந்த அளவுக்கென்றால், குர்’ஆனை உங்களிடம் பார்க்க முடிய வேண்டும். மக்கள், உங்களைப் பார்க்கும்போதே நீங்கள் குர்’ஆன் முழுவதையும் அல்லது அதன் சில பகுதிகளை மனப்பாடம் செய்துள்ளீர்கள் என்று கூறும்படியாக இருக்க வேண்டும்
Loan vangi veedu katta poringala Tamil 5
இப்போ தவணைத் தொகை 10 வருஷம் முடிஞ்சு போச்சு. இன்னும் 10 வருஷம் இருக்கு. அதையும் முறையா recurring deposit லயும் 5 வருஷத்துக்கும், அப்புறம் முதிர்வடைஞ்ச பின்னர் 5 years fixed deposit லயும் போட்டா கிடைக்கிற தொகையான 19,26,694 + 22,20,366= 41,47,060 (கடைசி 60 மாத தவணை மற்றும் 20 ம் ஆண்டில் 15 ம் வருடம் fixed டெபாசிட் செய்த 5 வருடத் தவணைத்தொகை).
இப்போ மொத்தமா fixed deposit ல கிடைச்ச தொகை எவ்வளவு தெரியுமா? ரூபாய் 41,47,060/-
1. 12 இலட்சத்துக்கு 20 வருஷத்துக்கு கிடைச்ச தொகை ரூபாய் 57,61,224
2. Rd மூலம் fixed deposit மூலம் 15 வருஷத்துக்கு கிடைச்ச மொத்த தொகை ரூபாய் 48,65,096
3. Rd மூலம் fixed deposit மூலம் 10 வருஷத்துக்கு கிடைச்ச மொத்த தொகை ரூபாய் 32,86,684
4. இறுதியா 15 ம் வருஷத்துக்கு அப்புறமா 20 வருஷம் முடியறப்போ கிடைக்கிற தொகை RD and Fixed deposit amount is rs. 41,47,060/-
5. மொத்தமா கூட்டிப் பார்க்கும் போது 57,61,224+ 48,65,096+ 32,86,684 + 41,47,060= 1,80,60,064.
அதாவது ஒரு கோடியே 80 இலட்சத்து 60 ஆயிரத்து 64 ரூபாய்..
Manna vantha neram thendral Tamil 7
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
மதுபானத்துடன் தொடர்புள்ள பத்துப்
பேரை சபித்தார்கள். அவர்கள்.
1. மதுவைத் தயாரித்தவர்.
2. அதைத் தயாரிக்கச் சொன்னவர்.
3. அதை அருந்தியவர்
4. அதைச் சுமந்து எடுத்துவந்தவர்.
5. அதைச் சுமந்து வரச் சொன்னவர்.
6. அதைப் பரிமாறியவர்.
7. அதை விற்றவர்.
8. அதில் கிடைக்கும் வருமானத்தை உண்டவர்.
9. அதை விலைகொடுத்து வாங்கியவர்.
10. அது யாருக்காக வாங்கப்பட்டதோ அவர்.
வாங்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க!!
மெட்ரோபாலிட்டன் சிட்டியில் வீடு/ப்ளாட் வாங்கறதுங்கிறது பல பேரோட கனவு. ஆனா இன்னைக்கு சாதாரணமானவங்க சென்னை போன்ற நகரங்கள்ல வீடு, ப்ளாட் வாங்கக் கூடிய நிலையில விலைகள் இல்லாம தாறுமாறா போயிருச்சு.
Manna vantha neram thendral Tamil 2
இந்த புகாரை முன்னிலைபடுத்தி பாஜக வின் எம்.பி. யோகி ஆதித்யானந்த் உள்ளிட்ட காவிகளின் அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர லவ் ஜிஹாத் உச்சத்தை அடைந்துள்ளது என ஊர் முழுக்க பிரச்சாரம் செய்து வந்தனர். அங்கு நடந்த தேர்த்ல் பிரச்சாரங்களிலும் பாஜகவை சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் இதை பெரிதுபடுத்தி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.10.14) காவல்நிலையம் வந்த அந்த பெண் காவல்துறையிடம் ஓர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
அதாவது, அவர் ஒரு முஸ்லிம் இளைஞரை காதலித்து வந்ததாகவும் அது அப்பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்து அவர்கள் அப்பெண்ணை அடித்து துண்புருத்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வற்புறியத்தாகவும் தெரிவித்துள்ளார்.
Manna vantha neram thendral Tamil
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 வயது இளம் பெண் ஒருவர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கும்பல் தன்னை அங்குள்ள மதரஸா ஒன்றிற்குள் இழுத்து சென்று கற்பழித்ததாகவும் அந்த பெண்ணை முஸ்லிமாக மதம் மாற சொல்லி கட்டாயபடுத்தியதாகவும் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இந்த புகார் உத்திரபிரதேசம் மட்டும் இன்றி இந்தியா முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த புகார் தொடர்பாக காவல்துறையின் சீரிய(?) பணியால் கலீம் உள்ளிட்ட 8 நபர்களை காவல்துறை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Manna vantha neram thendral Tamil 3
பெற்றோரின் இந்த வற்புறுத்தலாலேயே தான் மதரஸாவில் வைத்து கற்பழிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்ததாக உண்மையை கூறி ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார்.
இவரது இந்த நடவடிக்கை மூலம் லவ் ஜிஹாத் என்ற பரப்புரையை மேற்கொள்ளும் காவிகளின் முகங்களில் சானியை கரைத்து ஊற்றியது போல் உள்ளது.
இப்படி காவிகளின் திட்டமிட்டு பொய் புகார்கள் மூலம் பல ஆயிரம் முஸ்லிம் வாலிபர்களின் வாழ்க்கையையும் உயிர்களையும் பனையம் வைத்து தங்களின் பிழைப்பை நடத்தி வரும் பாஜக, விஷ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவ சேனா, ஆர்.எஸ்.எஸ் போன்ற பயங்கரவாத
Manna vantha neram thendral Tamil 6
நாடகம், மலாலாவும் அவளது பெற்றோர்களும்
கிறிஸ்தவ
மதத்தைசார்ந்த கிறிஸ்தவத்தை பரப்பும்
வேலையை செய்யும்
ஐரோப்பிய போலந்தை சார்ந்தவர்கள், இவர்கள்
பாகிஸ்தானின்
சுவட் பகுதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ( 3,or
4) அமெரிக்காவால்
அனுப்பி வைக்கப்பட்டனர்.
மலாலாவை சுட்டவன் அமெரிக்க
உளவுபடையை சார்ந்தவன்
அவன் சுட்டது டம்மியான போலி குண்டுகளால்
( படத்தில் உபயோகிப்பது)
நாடகத்தை அரங்கேற்ற அமெரிக்க
உளவுத்துறைக்கு பாகிஸ்தான்
உளவுத்துறையும் உதவியுள்ளனர்.
அறிவுடைய அனைத்து மனிதர்களும்
சிந்தித்து பாருங்கள்
தலையில் சுடப்பட்ட ஒருவர் பிழைப்பது மிக மிக
கடினமே.
ஆனால் இந்த ஜேனிக்கு ( மலாலா) தலையில் சுட்ட
காயத்தின்
அடையாளம் கூட இல்லை. அது எப்படி?
விரிவாக படிக்க பார்க்க -வைகறை வெளிச்சம் ( டிசம்பர்-2013,மாதஇதழ்)
Loan vangi veedu katta poringala Tamil 4
இதுபோக சில இடங்களில் பாதாள சாக்கடை இல்லாமல் இருக்கும். அங்கே STP அதாவது Sewage treatment plant அமைத்து கழிவுநீரை சுத்திகரிக்க இயந்திரங்கள் அமைத்து அதனை பராமரிக்க வேண்டும். இதற்கு STP Charges என்று தனியாக கட்டணத்தை ப்ளாட் வாங்குவோர்களிடம் வசூலிக்கின்றனர்.
மும்முனை மின் இணைப்பு (3Phase) முன்பெல்லாம் 10 ஆயிரம் கொடுத்தால் வழங்கப்பட்டு வந்தது. அது இப்போது 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை போய்விட்டது. இதனையும் ப்ளாட் வாங்குபவர்கள் தான் செலுத்த வேண்டும். சில ப்ளாட்டுகளுக்கு டிரான்பார்மர் பொருத்தினால் தான் மின்வாரியம் இணைப்பே தருகின்றது. இந்த டிரான்ஸ்பார்மர்களின் விலையும் வாங்குவோர் தலையில் பில்டர்களால் சுமத்தப்படுகின்றது.
Loan vangi veedu katta poringala Tamil 2
ஆனா இப்போ 75% to 80% வரை தான் தர்றாங்க. அதுமட்டுமில்ல! இப்போ மறைமுகமா அதிகப்படியான வரிகளையும் மற்ற செலவுகளையும் வாங்கறவங்க மீது பில்டர்கள் சுமத்தறாங்க. அரசாங்கமும் இப்போது ஒரு ப்ளாட் வாங்கும் போது போடுகின்ற சேல்அக்ரிமென்ட்டை பத்திரப்பதிவு அலுவலகத்துல பதிவு பண்ணச் சொல்லுது. இதற்கு முத்திரைத்தாள் கட்டணமா சொத்தோட மதிப்பீட்டில் (land UDS தவிர்த்து) பில்டிங் வேல்யூவிற்கு 2% கட்டணமாக செலுத்தவேண்டும்.
ஒரு ப்ளாட் வாங்கும்போது Land UDS அந்த ப்ளாட்டின் பிரிபடாத பாகம் எவ்வளவு தரப்படுகின்றதோ அதற்கு அந்த இடத்தின் வழிகாட்டி மதிப்பீடு (guideline value) என்னவோ
Manna vantha neram thendral Tamil 4
அமைப்புகளை தடை செய்வதுடன் இது போன்ற புகார்களை உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் தீர விசாரித்து வழக்கின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகு நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வழி வகை செய்யுமா...??
காவிகளின் பிடியில் இந்திய அரசு இருக்கும் வரையில் இது போன்ற சம்பவங்களை மக்கள் கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வந்தால் இவர்களின் அரசியல் வாழ்க்கை ஓரங்கட்டப்படும்.
இத்தகவலை மீரட் நகர எஸ்.எஸ்.பி. ஓம்கார் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது.
ஹிந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குழைக்க லவ் ஜிஹாத் என்ற வதந்தியை கிளப்பும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மீடியாக்கள், இறுதியில் உண்மை கசிந்தது.
Loan vangi veedu katta poringala Tamil
பெருநகரங்கள்ல இருக்கிற புறநகர்ப் பகுதிகள்ல 10 வருஷத் துக்கு முன்னாடி அடுக்குமாடி குடியிருப்புகள் ரூபாய் 900 முதல் 1200 வரை ஒரு சதுர அடி விற்பனையானது. இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு 1000 சதுர அடி ப்ளாட்டோட விலை 10 இலட்சத்துலேந்து 12 இலட்சத்துக் குள்ள வாங்க முடிஞ்சது. அன்னைக்கு வங்கி வட்டியும் 7% லேந்து 8% தான். இன்னைக்கு 10% லேந்து 11%வரை போயிருச்சு. அந்த காலகட்டத்துல வீடு, ப்ளாட் வாங்கின அவங்கெல்லாம் பாக்கியவான்கள் என்று தான் சொல்லவேண்டும்.
ஆனா இப்போ அதே சதுரஅடி கொண்ட புதிய ப்ளாட் வாங்க னும்னா குறைஞ்சது 38 லட்சத்துலேந்து 60 இலட்சம் வரை விலை கொடுத்து வாங்கனும். இந்தவிலை எடத்துக்கு எடம் வித்தியாசப்படுது. அப்போ வங்கிகள்ல 85%வரை லோன் கொடுத்தாங்க.
Manna vantha neram thendral Tamil 5
மலாலாவா? ஜேனி- யா ? அமெரிக்காவின் கிழியும்
முகத்திரை.
மலாலாவின் உண்மைக் கதை.
மலாலா ! இப்படி ஒரு பெயர் இப்போது உலக அரங்கில்
பிரபலமாகி வருகின்றது.
மலாலா உண்மையில் மலாலா இல்லை, அவள்
உண்மையான
பெயர் ஜேனி( JENE).
ஜேனி( மலாலா) உண்மையில் முஸ்லிம் இல்லை, அவள்
ஒரு கிறிஸ்தவ பெண்.
ஜேனி(மலாலா )உண்மையில் பாகிஸ்தானி இல்லை,
அவள்
போலந்து நாட்டு பெண்.
இந்த உண்மைகளை அந்த பெண்ணின் மருத்துவர் மூலம்
"DAWN" என்ற பாகிஸ்தானின் பிரபல
பத்திரிகை வெளிக்கொண்டு
வந்துள்ளது.
தாலிபான்களின்மீது இட்டுகட்டி அவர்களை உலக
மக்களிடம்
கொடுரமானவர்களாக சித்தரித்து அவர்களை அழிக்க
அமெரிக்கா
மற்றும் ஐரோப்பிய நாடுகள் செய்த சதி வேலையே இந்த
மலாலா