read.cash Log in
@G4ceTech

Iraivanidam kaiyendhungal Tamil 12

அப்போதும் "நான் ஓதத் தெரிந்தவனில்லையே!'' என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாக கட்டித் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, "படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை "அலக்' (என்ற) நிலையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம்முடைய இறைவன் கண்ணியமானவன் எனும் இறை வசனங்களை (96:1-5) அவர் ஓதினார். (தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: பிறகு (அச்சத்தால்) அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைத் (ரலி) அவர்களிடம் வந்து "எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்'' என்றார்கள்.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.