read.cash Log in
@G4ceTech

Ilantha pirakuthan theriyum arumai Tamil 3

ஆகையால் உலகில் வாழும் காலம் வரை இருக்கும் உறவுகள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து உறவுகளை ஒட்டி வாழ்வோம்... .. அவரவரின் செயல்களுக்கு அவரவர் இறைவனிடத்தில் பதில் சொல்வார்கள்....நமது கேள்விக்களுக்குண்டான பதில்களை நாம் முதலில் தயார் செய்து கொள்வோம்! ஒருவர் சுமையை மற்றொருவர் சுமக்கமாட்டார்! இவ்வுலகில் உறவுகளை பேணி வாழ்ந்து சொர்க்கத்திலும் நம் உறவுகளோடு நீடித்து இருக்க இறைவனை வேண்டுவோம்.இன்ஷாஅல்லாஹ் பிரசவம் நெருங்க இயல்பாய் ஒரு பதற்றம் தொற்றி கொண்டது இன்னும் சில தினங்களில் இங்கே ஒரு குழந்தை இருக்கும் என்ற எண்ணமே ஆனந்த கூத்தாட வைத்தது.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.