Manna vantha neram thendral Tamil
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 வயது இளம் பெண் ஒருவர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கும்பல் தன்னை அங்குள்ள மதரஸா ஒன்றிற்குள் இழுத்து சென்று கற்பழித்ததாகவும் அந்த பெண்ணை முஸ்லிமாக மதம் மாற சொல்லி கட்டாயபடுத்தியதாகவும் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் உத்திரபிரதேசம் மட்டும் இன்றி இந்தியா முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த புகார் தொடர்பாக காவல்துறையின் சீரிய(?) பணியால் கலீம் உள்ளிட்ட 8 நபர்களை காவல்துறை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
1 comment
வாங்கறதுங்கிறது பல பேரோட கனவு. ஆனா இன்னைக்கு சாதாரணமானவங்க சென்னை போன்ற