read.cash Log in
@G4ceTech

Manna vantha neram thendral Tamil 4

அமைப்புகளை தடை செய்வதுடன் இது போன்ற புகார்களை உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் தீர விசாரித்து வழக்கின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த பிறகு நடவடிக்கை எடுக்க இந்திய அரசு வழி வகை செய்யுமா...?? காவிகளின் பிடியில் இந்திய அரசு இருக்கும் வரையில் இது போன்ற சம்பவங்களை மக்கள் கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வந்தால் இவர்களின் அரசியல் வாழ்க்கை ஓரங்கட்டப்படும். இத்தகவலை மீரட் நகர எஸ்.எஸ்.பி. ஓம்கார் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்லாமிய சமூகத்தின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் இப்புகார் அளிக்கப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது. ஹிந்து முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குழைக்க லவ் ஜிஹாத் என்ற வதந்தியை கிளப்பும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் மீடியாக்கள், இறுதியில் உண்மை கசிந்தது.

No comments yet

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.