Iraivanidam kaiyendhungal Tamil 9
அமைதியின் இல்லம் மனிதன் சோர்வடையும்போதும் நிம்மதி இழக்கும்போதும் அவனுக்கு மன அமைதியை தரும் இடம் பெண்தான். நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக் காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தி யிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 30:21) "அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். (அல்குர்ஆன் 7:189) இதைப்போன்று துன்பங்கள் நிறைந்து வரும் கணவனுக்கு ஆறுதல் சொல் லும் பெண்ணாகவும் மனைவி இருப்பாள்.
1 comment
கொள்ளுங்கள்'' என்று உத்தரவிட்டார் கள். ஆனால், அவர்கüல் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை