Manna vantha neram thendral Tamil 2
இந்த புகாரை முன்னிலைபடுத்தி பாஜக வின் எம்.பி. யோகி ஆதித்யானந்த் உள்ளிட்ட காவிகளின் அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர லவ் ஜிஹாத் உச்சத்தை அடைந்துள்ளது என ஊர் முழுக்க பிரச்சாரம் செய்து வந்தனர். அங்கு நடந்த தேர்த்ல் பிரச்சாரங்களிலும் பாஜகவை சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் இதை பெரிதுபடுத்தி பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.10.14) காவல்நிலையம் வந்த அந்த பெண் காவல்துறையிடம் ஓர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். அதாவது, அவர் ஒரு முஸ்லிம் இளைஞரை காதலித்து வந்ததாகவும் அது அப்பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்து அவர்கள் அப்பெண்ணை அடித்து துண்புருத்தி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வற்புறியத்தாகவும் தெரிவித்துள்ளார்.
1 comment
வாங்கறதுங்கிறது பல பேரோட கனவு. ஆனா இன்னைக்கு சாதாரணமானவங்க சென்னை போன்ற