read.cash Log in
@G4ceTech

Manna vantha neram thendral Tamil 7

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதுபானத்துடன் தொடர்புள்ள பத்துப் பேரை சபித்தார்கள். அவர்கள். 1. மதுவைத் தயாரித்தவர். 2. அதைத் தயாரிக்கச் சொன்னவர். 3. அதை அருந்தியவர் 4. அதைச் சுமந்து எடுத்துவந்தவர். 5. அதைச் சுமந்து வரச் சொன்னவர். 6. அதைப் பரிமாறியவர். 7. அதை விற்றவர். 8. அதில் கிடைக்கும் வருமானத்தை உண்டவர். 9. அதை விலைகொடுத்து வாங்கியவர். 10. அது யாருக்காக வாங்கப்பட்டதோ அவர். வாங்கறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க!! மெட்ரோபாலிட்டன் சிட்டியில் வீடு/ப்ளாட் வாங்கறதுங்கிறது பல பேரோட கனவு. ஆனா இன்னைக்கு சாதாரணமானவங்க சென்னை போன்ற நகரங்கள்ல வீடு, ப்ளாட் வாங்கக் கூடிய நிலையில விலைகள் இல்லாம தாறுமாறா போயிருச்சு.

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.