Loan vangi veedu katta poringala Tamil 7
செய்யும். காரணம் சென்னையில் மட்டும் 86,000 பிளாட்டுகள் கட்டி முடிக்கப்பட்டு விலை போகாமல் உள்ளது. இதற்குக் காரணம் saturation மற்றும் பன்மடங்கு கூடுதல் விலை. ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பது பற்றிய ஒரு பதிவினை ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்னர் செய்திருந்தேன். இப்போதான் நான் விஷயத்திற்கே வரப் போறேன்! இந்த மாதத் தவணைன்னு சொன்னேனே அதாவது 36 இலட்சம் ரூபாய்க்கு மாதம் 35,942 ரூபாய். (rounded 36000/-) இதுல வீட்டு வாடகைக்குன்னு ஒரு 10 ஆயிரத்தை ஒதுக்கிட்டு மீதமுள்ள 26 ஆயிரம் ரூபாயை ஒரு recurring deposit ஆரம்பிச்சு ஒரு 5 வருஷம் செலுத்தினா வட்டியோட கிடைக்கிற மொத்த தொகை எவ்வளவு தெரியுமா? 19,26,464 ரூபாய் (வட்டி 8% என்றும் compound interes half yearly என்றும் கணக்கிடப்பட்டுள்ளது)
No comments yet