read.cash Log in
@G4ceTech

Manna vantha neram thendral Tamil 3

பெற்றோரின் இந்த வற்புறுத்தலாலேயே தான் மதரஸாவில் வைத்து கற்பழிக்கப்பட்டதாக பொய் புகார் அளித்ததாக உண்மையை கூறி ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரை வாபஸ் பெற்றுள்ளார். இவரது இந்த நடவடிக்கை மூலம் லவ் ஜிஹாத் என்ற பரப்புரையை மேற்கொள்ளும் காவிகளின் முகங்களில் சானியை கரைத்து ஊற்றியது போல் உள்ளது. இப்படி காவிகளின் திட்டமிட்டு பொய் புகார்கள் மூலம் பல ஆயிரம் முஸ்லிம் வாலிபர்களின் வாழ்க்கையையும் உயிர்களையும் பனையம் வைத்து தங்களின் பிழைப்பை நடத்தி வரும் பாஜக, விஷ்வ இந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவ சேனா, ஆர்.எஸ்.எஸ் போன்ற பயங்கரவாத

1 comment

Log in to join in Reading is open to everyone. Replying needs an account.