The Forty Rules Of Love Tamil Part 1

6 20
Avatar for rmktamilsoft
4 years ago

Elif Shafak துருக்கிய பெண் எழுத்தாளர். மிகவும் பிரபலமானவர். அவரின் படைப்புகளில் முக்கியமானது இது. இருவேறு கதைகள் ஆனால் அதன் மைய்யக் கருத்து ஒன்றே. முதலாவது எலாவின் கதை. எலா (Ella ) கணவன் மற்றும் குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்கிறாள். தான் சந்தோசமாக இருப்பதாக அவள் நம்புகிறாள்.தனது தினசரி வேலைகளைத் தவறாமல் செய்கிறாள். இருந்தாலும் அவளுக்கு அந்த வாழ்க்கையில் ஒரு வெறுமை. இந்த சூழ்நிலையில்தான் அவள் புதிதாக வேலைசெய்யும் இடத்திலிருந்து ஒரு புத்தகத்தின் வெளிவராத பிரதியைக் கொடுத்து அவளை மதிப்பீடு செய்யச் சொல்கிறார்கள் . அந்த புத்தகத்தின் பெயர் "Sweet Blasphemy" எழுதியவர் Aziz Zahara.

பல நாட்களுக்கு பிறகு அந்த புத்தகத்தைப் வாசிக்க ஆரம்பிக்கிறாள். இந்த புத்தகத்தின் கதைதான் இந்த நாவலின் இரண்டாவது கதை.அது ரூமி(Rumi) மற்றும் சாம்ஸ் (Shams of Tabriz ) அவர்களின் நட்பை பற்றியது. ரூமி கவிஞர் ஆகுவதற்கு முன்பே மிகவும் பிரபலமான பேச்சாளர். மசூதியில் சொற்பொழிவு நடத்துபவர். அவர் ஒரு குறுகிய வட்டத்துக்குள் வாழ்ந்து கொண்டிருப்பவர். இந்த சூழ்நிலையில்தான் சாம்ஸ் ரூமியை சந்திக்க வருகிறார். சாம்ஸிற்கு தான்தான் ரூமியின் "spiritual companion"-ஆக வேண்டுமென்பது ஏற்கனவே தெரியும் . இந்த இரு காலங்களுக்கிடையே கதை நகர்கிறது.

3
$ 0.00
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

உயிர் நீத்தரூமி கவிஞர் ஆகுவதற்கு முன்பே மிகவும் பிரபலமான பேச்சாளர். மசூதியில் சொற்பொழிவு நடத்துபவர்

$ 0.00
4 years ago

சுலபமாய்த் தெரிந்தது,எத்தனை பேருக்கு வயலினையும் வில்லையும் தொடுகிற எப்படி இவ்வளவு நெரிக்கிறது

$ 0.00
4 years ago

தற்போதைய காதலி அவனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவனது கடந்த காலத்தைப் பற்றி கேட்கிறாள்

$ 0.00
4 years ago

வேலைசெய்யும் இடத்திலிருந்து ஒரு புத்தகத்தின் வெளிவராத பிரதியைக் கொடுத்து அவளை மதிப்பீடு செய்யச் சொல்கிறார்கள் . அந்த புத்தகத்தின் பெயர்

$ 0.00
4 years ago

கவிதையுமாய் எழுத்து என்னுள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. பிறகு அவரின்

$ 0.00
4 years ago

என் உறவினர்கள்தான் ஆனால் அதட்டலும் கெட்ட வார்த்தைகளும் அனல் பறக்கும். அந்த மைதானமே ஒரு திகில் தரக்கூடியது .

$ 0.00
4 years ago