KalingathuBharani Tamil Part 1

7 15
Avatar for rmktamilsoft
4 years ago

ஆக , இரத்த சம்பந்தம் கொண்ட இரண்டு உறவினர்கள் அடித்துக்கொண்டு , பின்னர் படை பெருத்ததால் பார் சிறுத்ததோ , பார் சிறுத்ததால் படை பெருத்ததோ என்று உயர்வு நவிற்சி அணி சொட்ட சொட்ட நயமாய் மண்டப கவிஞரை கவி பாட வைத்திருக்கின்றனர் கலிங்கத்துப்பரணி என .

எனது கவலை , அந்த அத்துவான கலிங்க காட்டில் தங்கள் உயிர் நீத்த பெருத்த படை குறித்து , இந்த வரிகளை வீரத்தின் அடையாளமாய் நம்பிக்கொண்டிருக்கும் அண்ணனின் விழுதுகள் குறித்து .

இதை எழுதிய பின் , வரும் பெருத்த பயம் , கீழை கங்க நாட்டின் ஆனந்தவர்மன் சோட கங்கன் சோழ வம்சத்துடன் இரத்த சம்பந்தம் கொண்டிருந்த தகவலை இங்கு பதிந்தமையாலும் , அவன் தான் உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தை எடுப்பித்து கட்டினான் என்ற வரலாற்று உண்மையினாலும் .

யாருக்கு தெரியும் . நாளையே தம்பிகளின் தம்பிகள் , நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும் - கலிங்கம் ஆண்ட வீர பரம்பரை நம் சோழ பரம்பரை என்று WhatsApp இல் களமாடினாலும் ஆச்சரியம் இல்லை . அகண்ட பாரதம் போல் அகண்ட தமிழகத்தை வென்றெடுப்போம் என்று இவர்கள் கிளம்பினாலும் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை .

அதுவும் சரி தான் . மெய்நிகர் உலகில், இணையத்தில் போர் செய்ய, புரட்சியை வித்திட எதற்கு வீரமெல்லாம் .

2
$ 0.00
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

கொண்டிருந்த தகவலை இங்கு பதிந்தமையாலும் , அவன் தான் உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தை எடுப்பித்து கட்டினான் என்ற வரலாற்

$ 0.00
4 years ago

படிக்க வேண்டுமென்று எண்ணம் வந்தது. இதற்கு முக்கிய காரணம் ஓடுவதற்கு முன்பு ராமகிருஷ்ணனின் உரையை

$ 0.00
4 years ago

இது சற்று வித்தியாசமான உலக வரலாறு. வருடத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வரலாற்று நிகழ்வை கலேனோ விவரிக்கிறார்.

$ 0.00
4 years ago

அந்த அத்துவான கலிங்க காட்டில் பேருக்கு வயலினையும் வில்லையும் தொடுகிற எப்படி இவ்வளவு சிடுக்காகிக

$ 0.00
4 years ago

சோழ வம்சத்துடன் இரத்த சம்பந்தம் கொண்டிருந்த தகவலை இங்கு பதிந்தமையாலும்

$ 0.00
4 years ago

அபயபூமியாகவே உள்ளதுஉயிர் நீத்த நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத

$ 0.00
4 years ago

கவிதையுமாய் அவரது எழுத்து என்னுள் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. அவரின்

$ 0.00
4 years ago