Walking with old man on daily sea Life Tamil

3 16
Avatar for rmktamilsoft
4 years ago

வீட்டில் அனைவரும் "zak salaam India " கண்காட்சிக்கு செல்லவேண்டுமென்றார். வேறுவழியில்லாமல் சம்மதித்தேன். வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. நான் ஓடியே அங்கு வருவதாக சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன். ஓட ஆரம்பித்தவுடன் எந்த வழியில் செல்வது என்று ஒரு குழப்பம். ஏற்கனவே மூன்று முறை வீட்டிலிருந்து எக்ஸ்போவிற்கு ஓடியிருக்கிறேன். ஆனால் அந்த மூன்று முறையும் சாயங்காலம் ஓடினேன். இப்போதோ மதியம் மழை வரலாம் இல்லையென்றால் ஓடுவது சற்று கடினம்தான். ஓட ஆரம்பித்தவுடன் உடல் முழுக்க ஒருவித புழுக்கம். சற்று நேரத்தில் ஓடும்போது எப்போதும் வரும் அமைதி வந்தது. சீராக ஓட ஆரம்பித்தேன்.

நான் சிங்கப்பூர் வந்து சென்ற முதல் கோவில். நான் இந்த கோவிலுக்கு செல்லும்போது வியட்நாமிலிருந்து ஒரு பாதர் இருந்தார். எனக்கு அவரை ரெம்ப பிடிக்கும். அவர் இன்னும் இருக்கிறாரா என்று என்னையே கேட்டுக் கொண்டேன் . விரைவில் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு இந்த கோவிலுக்கு வரவேண்டுமென்று முடிவுசெய்தேன்.

2
$ 0.00
Avatar for rmktamilsoft
4 years ago

Comments

ஒன்றைத்தவிர அது offside. offside விதியைப் பற்றி மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்

$ 0.00
4 years ago

காதலியை இழந்து குடியில் மூழ்கி அனைத்தையும் இழந்து இறுதியில் சுஃபி லாட்ஜ்ல் சேர்ந்து தெளிந்து

$ 0.00
4 years ago

முக்கியமான விதி மாற்றமான backpass நிகழ்ந்தது. இந்த மற்றும் ஆட்டத்தின் போக்கையே

$ 0.00
4 years ago