யார் தமிழர் என்ற கேள்வி தற்பொழுது மக்களின் மனதில் தொக்கிநிற்கிறது .
இனப் பெருமையும் , சாதிப் பெருமையும் பல்வேறு நேரங்களில் நமது அறிவுத்திறத்தை மழுங்கடிக்கும் என்ற விஷயம் பல வரலாற்று சம்பவங்கள் மூலம் நிருபனமாகும் நிதர்சனம் .
நாயக்கர் மஹால் என்ற ஒரு கட்டிடம் , தமிழனுக்கு இழுக்கு என்று வரிந்துகட்டிக்கொண்டு இடுகைகளை பதியும் பலர் , அதே நாயக்கர் மன்னர்கள் தான் , இசுலாமியப் படையெடுப்பின் போது மதுரையில் இருந்து வெளியேறிய மீனாக்ஷியை , குமரி மாவட்டத்தில் இருந்த ஒரு சிறு ஆலயத்தில் இருந்து மீண்டும் மதுரை மீனாட்சி அம்மன் திருகோவிலில் கொலுவேற்றினான் , பிரதிஷ்டை செய்தான் என்ற செய்தியை அறிந்திருப்பார்களா என்று தெரியவில்லை .
இப்போது அவள்மேல் ஒரு மரியாதையை ஏற்பட துவங்கியது . வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு என அவள் சுமை எனக்கு புரிந்தது