வரலாற்று வாசிப்பும் , பிரஞ்ஞையும் இல்லாத இளையர் கூட்டத்தை எப்படி வேண்டுமானாலும் உசுபேற்றி விடலாம் என்ற எண்ணம் எத்தகைய கொடியது . மேலும் அது வெகு எளிதில் கட்டற்று போகலாம் என்பதும் நிதர்சனமான உண்மை .
அது ஏன் நாயக்கர் மஹாலுக்கு மாத்திரம் பல செப்பனிடும் பணிகள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது . காரணம் , மற்ற ஜமீன்களின் சிதலம் அடைந்த மாளிகைகள் நாயக்கர் மகாலைப் போன்று நகரத்தின் மையத்தில் இல்லை , மேலும் இந்த நூற்றாண்டு வரை நாம் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை எவ்வாறு பாதுகாத்தோம் என்பது ஊரறிந்த ரகசியம் . உண்மை இதுவாய் இருக்க ஏதோ ஒரு மிகப்பெரும் சதித்திட்டம் போன்று இதை பேசுவது நம் அறிவுத்திறத்திற்கு இழுக்கு .
இரண்டு சொல்லுக்கும் இடையில் வேற்றுமை உருபோடு சேர்த்து, அவற்றுக்கிடையேயான பயனையும்