அதை பதிவிடுபவர்கள் யார் என்று கேட்டால் நான் இயற்கை மருத்துவம் தெரிந்தவன் . இன்னும் தோண்டி துருவினால் ஆடு , மாடுகள் , சிட்டுக்குருவிகள் எல்லாம் என்ன தடுப்பூசியா போட்டுக்கொள்கின்றன என்று குதர்க்கமாய் கேள்வி கேட்பர் . சிலர் மதக்காரணங்களால் தடுப்பூசியை தங்கள் குழந்தைகளுக்கு போடுவது இல்லை .
நீங்கள் உலகை காப்பாற்ற ஏர் . கலப்பை எடுத்து செல்ல வேண்டியது இல்லை . உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசியை தவறாமல் போடுங்கள் .
ஒரு நோய் ஒழிக்கப்பட்டது என்று செய்தியில் சொல்லும் பொழுது அதற்கு அர்த்தம் அந்த நோய் கிருமியே உலகை விட்டு நாம் அனுப்பிவிட்டதாக அர்த்தம் இல்லை . நம்மில் பெரும்பாலோனோர்க்கு எதிர்ப்பு சக்தியை நாம் தடுப்பூசி மூலம் உருவாக்கிவிட்டதாய் அர்த்தம் .
Hey friend!I likes your article.You always give excellent information...your post are informative. I get inspiration from you to write more..keep writing..hope best feedback from you...And give us new ideas and information everyday.I wish there was a messaging system on this platform,so I could take some tips from you.Still I am trying to write some thing new every day..pray for me and thanks for the support that you showed me. Lets hope for the best in this platform.