பிடோக் ரயில்நிலையத்தை தாண்டியவுடன் சிக்னலில் சரியான கூட்டம். நான் நின்று நடந்து சிக்னலைக் கடந்தேன்.மீண்டும் ஓட ஆரம்பித்தபோது நான் பிடோக் ஸ்டேடியத்தில் பார்த்த முதல் கால்பந்து போட்டி ஞாபகத்தில் வந்தது. அதுதான் நான் என் வாழ்வில் பார்த்த முதல் கால்பந்து போட்டி.இப்போது அங்கு கட்டிட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. நான் வழி தவறி ஓடிவிட்டேன். அங்கு வேலை செய்து கொண்டிருந்தவரிடம் வழியைக் கேட்டு மீண்டும் திரும்பி ஓடி சரியான பாதைக்கு வந்தேன்.வெய்யில் அடிக்க ஆரம்பித்தது. விரைவாக ஓடி முடித்தேன்.
ஓட ஆரம்பித்தவுடன் "Enno Ratrulosthayi Gani" தெலுங்கு பாடல்தான் ஒலித்தது. இசை ஆரம்பித்தவுடன் அலெக்ஸின் காமெடி தான் ஞாபகத்தில் வந்தது.அந்த பாடல் முடிந்தவுடன் "மாசி மாசம்" பாடல் ஆரம்பித்தது. கண்டிப்பாக இந்த பாடலிற்கும்
நீ ஸ்டேடியத்தில்இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள் தொ.பரமசிவம் கட்டுரைகள்இப்பொழுது