3
16
வேற்றுமை உருபு மறைந்து வருவது வேற்றுமைத் தொகை. வேற்றுமை உருபு தோன்றுவது வேற்றுமைத் தொடர்.
இரண்டு சொல்லுக்கும் இடையில் வேற்றுமை உருபோடு சேர்த்து, அவற்றுக்கிடையேயான பயனையும் சேர்த்துக் கருதிப் பொருள்கொள்வது ‘வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.’
எட்டு வேற்றுமைகள் உள்ளன. அவற்றின் உருபுகள் என்னென்ன ?
முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
இரண்டாம் வேற்றுமை உருபு – ஐ
மூன்றாம் வேற்றுமை உருபு – ஆல், ஆன், ஒடு, ஓடு.
நான்காம் வேற்றுமை உருபு – கு
ஐந்தாம் வேற்றுமை உருபு – இன், இல்
ஆறாம் வேற்றுமை உருபு – அது, ஆது
ஏழாம் வேற்றுமை உருபு – கண்
எட்டாம் வேற்றுமைக்கு உருபு இல்லை.
பாதுகாத்தோம் என்பது ஊரறிந்த ரகசியம் . உண்மை இதுவாய் இருக்க ஏதோ ஒரு மிகப்பெரும் சதித்திட்டம்