3
10
3. வினைமுற்றுத் தொடர் - வினைமுற்றின்பின் வருவது.
வாழ்கிறது தமிழ் - வலிமிகாது
4. பெயரெச்சத் தொடர் - பெயரெச்செத்தின்பின் வருவது.
எழுதிய தமிழ் - வலிமிகாது
5. வினையெச்சத் தொடர் - வினையெச்சத்தின்பின் வினை வருவது.
வரச் சொன்னான் - வலிமிகும்.
எழுந்து சென்றான் - வலிமிகாது.
இங்கே ‘தமிழ்’ எடுத்துக்காட்டாகாது.
6. இடைச்சொற்றொடர் - பெயர் வினைக்கு முன்பின் இடைச்சொல் வருவது.
தமிழ்கொல், மற்று தமிழ் - வலிமிகாது.
7. உரிச்சொற்றொடர் - உரிச்சொல்லடுத்து வருவது.
கடிதமிழ், நனிதமிழ் - வலிமிகாது.
8. அடுக்குத் தொடர் - ஒரே சொல் அடுத்தடுத்து வருவது.
தமிழ் தமிழ் - வலிமிகாது.
செய்தவர்களா இல்லை அதன் மேல் மண் மூடி , வீடு கட்டி , அதை சுத்தப்படுத்த மக்கள் எண்ணியும்