கிழக்கு கடற்கரை பூங்கா
வருடத்தின் முதல் நாள் கண்டிப்பாக ஓட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன் . அதன்படி இன்று காலையிலேயே ஓடினேன். ஓட ஆரம்பித்தபோதே இந்த வருடம் என்ன resolutions எடுக்கலாம் என்று யோசித்தேன். List of resolutions 2020:
1)வாரத்திற்கு குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது ஓட வேண்டும்.
2)பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்.
3)ஐம்பது புத்தகமாவது படிக்க வேண்டும் குறிப்பாக உலக பொருளாதாரத்தைப் பற்றி .
4)நண்பர்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.
5)இன்னும் அதிகமாக சிம்பொனி இசை கேட்க வேண்டும்.
இப்படி பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. நான் கடந்த வருடம் எடுத்த தீர்மானங்களை நினைத்தேன். பெரிதாக ஒன்றும் ஞாபகத்தில் வரவில்லை. சிரித்தபடியே ஓடி முடித்தேன்.
பொறுத்தவரை சவால் நிறையவே இருக்கிறது. சீக்கிரம் கற்றுக் கொண்டு எதாவது உருப்படியாய்