தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யோரிசை கண்ணென்ப
கோரஞ் சோழன்மா வட்டில் கொடுமை பூமொட்டு வாசி. 203 (40)
ஆரியர் மிலோச்சர் நல்லோர் ஆனென்ப யடைச்சொலாவாம்
ஆரியே கதவு சோழன் அழொடு மேன்மைக்கும் பேர்
காருகர் தந்து வாயர் கடுங்கொலையாளர் வண்ணார்
தாரகாரியென்ப காளி சண்முகந் தானுமாமே
னகரயெதுகை 298 (7)
வன்னியே பிரமசாரி வளர்கிளி சமி செந்தீயாம்
சென்னி கம் பாணன் சோழன் சீரு ளீயஞ் செம்பாகும்
கன்னி பெண் ணழிவிலாமை கட்டிளமைக்கும் பேரே
தென் னிசை வனப்புத் தாழை தெற்கொடு கற்பு மாமே
பிங்கலமுனிவர் செய்த பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு"
raja raja cholan was a great king in thanjavur at india he was a one man army