3
18
இந்து மதம் செய்திருந்தால் கிறிஸ்தவத்திற்கு இந்தியாவில் நுழைவாயில் அடைப்பட்டிருக்கும்.
அநேகரும் மத மாற்றத்தை கிறிஸ்தவத்தோடு மட்டுமே இணைத்துப் பார்க்கிறார்கள். காலனி ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவம் இந்தியாவில் காலூன்றியதால் மிக அற்புதமான ஆவண களஞ்சியம் நமக்கு கிடைத்திருக்கிறது. நானும் அந்த வரலாற்றையே பெருமளவு படித்ததால் கிறிஸ்தவ மத மாற்றம் குறித்தே எழுதுகிறேன். மத மாற்றம் என்ற தலைப்பில் தமிழில் சரியான நூல்கள் இல்லை, ஆங்கிலத்திலும் பல நூல்களில் இருந்து தொகுத்து தான் பேச முடியும் அதுவும் அதிகப் பட்சம் 1960-கள் வரை.
சீக்கிய தீவிரவாதிகள். மேலும் வெளிநாட்டிலும் போய் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதம்