Oru indruvukana matha matram Tamil 8

5 24
Avatar for Muthuking
4 years ago

ஃபிரைக்கன்பர்க் எடிட் செய்த கிறிஸ்தவ வரலாறு பற்றிய நூல்களும், சூசன் பேலி, ரூபா விஸ்வநாத் முதலானோர் எழுதிய நூல்களை கொண்டே 150 பக்கம் வரை சுருக்கமாக கிறிஸ்தவ வரலாற்றை தொகுக்கலாம் அது பல புரிதல்களை கேள்விக்குள்ளாக்கும்.

அதி தீவிர இந்துத்துவர்கள் முதல் சாதரணர்கள் வரை இந்த மத மாற்றம் குறித்து பல விதமான புரிதல்கள் இருக்கின்றன. அதில் நியாயமான எரிச்சல்கள் முதல் அடிப்படையே இல்லாத காழ்ப்புகள் வரை அடங்கும். மத மாற்றம் என்பது பற்றி நல்ல ஆராய்ச்சிகள் இல்லை என்பதே உண்மை. மாறாக மற்ற வரலாறுகளின் பிண்ணனியில் அது பேசப்ப்ட்டிருப்பதில் இருந்தே தொகுக்க வேண்டியிருக்கிறது.

4
$ 0.50
$ 0.50 from @KingTamil
Avatar for Muthuking
4 years ago

Comments

விட இப்போது இஸ்லாமியர் இந்திய அரசியல் சாசனமும், அம்பேத்கருமே

$ 0.00
4 years ago

இளவரசனும் , ஐந்து நெருப்பு , ஏதேன் மற்றும் அனலுக்கு மேல் – ஐந்து நெருப்பு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது

$ 0.00
4 years ago

ஒவ்வொன்றிலும் அதற்கான மகிழ்ச்சி உள்ளது” என்றார். “வானில்லாத வாழ்க்கை!” என்று ஃபானு சொன்னார்

$ 0.00
4 years ago

வெளி வருகிறான் என்பது போல அமைந்துள்ளது – எழுகதிர் ஒரு ஆன்மீக மதத்தின் பயணம் போல இருந்தது

$ 0.00
4 years ago

முத்துவின் புறப்பாடு ஒரு தொடர்ச்சி , இந்நிலத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும் கடைகோடி மக்களின் சங்கல்பங்கள்.

$ 0.00
4 years ago