சிறு பெண் குழந்தைகள் கத்தி ஏந்தி ஊர்வலம் போவதை இந்துத்துவர் மகிழ்ச்சியோடு பகிர்கிறார். பயங்கரவாதம் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வித்தியாசம் என்பது ஒரு சாரார் செய்தால் அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் இன்னொரு சாராருக்கு அரசாங்கமே காவல் நிற்கும்.
இஸ்லாமியர் ஷரியா சட்டத்தையே விரும்புவார்கள் இந்திய அரசியல் சாசனத்தை அல்ல என்கிறார் இந்துத்துவர். இந்துத்துவர்களிடையே தான் இன்று “தர்ம சாஸ்திர” அடிப்படையிலான அரசியல் சாசனம் வேண்டும் என்ற ஊளைச் சத்தம் கேட்கிறது.முன்னெப்போதையும் விட இப்போது இஸ்லாமியர் இந்திய அரசியல் சாசனமும், அம்பேத்கருமே, தங்கள் கேடயங்கள் என்று உணர்ந்திருக்கிறார்கள்.
அந்தகக் குலத்து பெண்ணின் வழியாக அவர் குருதிமுதன்மை பெற்றார்” என்றனர் விருஷ்ணிகள். “சத்யபாமையை அரசி அல்ல