நீ கொலம்பியாவில் முனைவர் பட்டம் வாங்கினாலும் என் கையால் உனக்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன்’ என்பவரை விட இறக்கும் தொழுநோயாளிக்கு சிசுருஷை செய்து, மருத்துவம் பார்த்து அந்நோயாளி சாவின் வாயிலில் நிற்கும் போது ஞானஸ்நானம் செய்பவரின் அநாகரீகம் சற்றேக் குறைவானது. இந்த இரு உதாரணங்களில் கவனிக்க வேண்டிய முக்கியமான வித்தியாசமும் உண்டு. ஒருவனுடைய மதம் சொல்லித் தருகிறது சக மனிதனின் பிறப்பு அவன் இறக்கும் வரை அவன் எப்படி நடத்தப் பட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது இன்னொருவருடைய மதம் சொல்லித் தருகிறது தொழு நோயாளியைத் தொடுவது கடவுளுக்குச் செய்யும் சேவை என்று. மத மாற்றத்தைப் பற்றி முகம் சுளிப்பவர்கள் இதற்கு பதில் சொல்லட்டும்.
3
22
அனலை ஏந்தி இருக்கிறாய் தொழுநோயாளிக்கு சிசுருஷை செய்து, மருத்துவம் பார்த்து அந்நோயாளி சாவின்