Oru indruvukana matha matram Tamil 10

4 20
Avatar for Muthuking
4 years ago

பெந்தகோஸ்தே வளர்ச்சியை ஏதோ பன்னாட்டு சதி ரேஞ்சில் பேசுகிறார்கள். ஜோஷுவா புரோஜெக்ட் போன்ற அரை வேக்காடு அறிக்கைகள் மேற்கோள் காட்டப்படுகின்றன. யதார்த்தம் வேறு என்கிறார் நண்பர் ஒருவர். பல ஊர்களில் இந்த பெந்தகோஸ்தே வகையறா பாதிரிமார்கள் தீடீர் சர்ச்சுகளை ஏற்படுத்தவும் அவர்களுக்கும் உள்ளூர் இந்து அமைப்புகளின் தலைவர்கள் அந்த சர்ச்சுகள் அங்கு ஸ்தாபிக்கப்பட தடை உருவாக்காமல் இருப்பதற்காக கப்பம் வசூலிப்பதும் நடக்கிறது என்கிறார். இம்மாதிரி சர்ச்சுகள் அநேக இந்து பழக்கங்களை சுவீகரிக்கிறார்கள்.

இந்தப் பித்தலாட்டங்களுக்கு அப்பால் சில நண்மைகளையும் நண்பர் சுட்டிக் காட்டினார். இம்மாதிரி பெந்தகோஸ்தே வளர்ச்சி இடை நிலைச் சாதியினருக்கும் பட்டியல் இனத்தவருக்கும் கொடுக்கல்-வாங்கல் உறவுகளில் பாலம் உருவாக்கியிருக்கிறது என்றார் அவர்.

2
$ 0.00
Avatar for Muthuking
4 years ago

Comments

கழிவுநீரை சுத்திகரிக்க இயந்திரங்கள் அமைத்து அதனை பராமரிக்க வேண்டும்

$ 0.00
4 years ago

உலக அரங்கில் பகடைக் காயாக ஆக்கப்பட்டது. அக்காரணங்களுக்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை

$ 0.00
4 years ago

இடத்தை நீர் விட்டு அலம்பிக் கொண்டிருந்ததை. என் வீட்டுக்கு சைவ சாப்பாடு சாப்பிடுபவர்கள்

$ 0.00
4 years ago

பெருமளவில் கிறிஸ்தவர்களானார்கள் கிறிஸ்தவத்தில் ஏன் சாதி இன்றும் இருக்கிறது பதில்கள்

$ 0.00
4 years ago