பாரதியை விட 7-8 வயது இளையவர். பாரதி பிறந்தது டிசம்பர் 11 1882). பள்ளிக் காலத்தில் தோழர் ஒருவர் மூலம் ‘இந்தியா’ பத்திரிக்கை கிடைக்கப் பெற்று அதன் மூலம் பாரதி பற்றிய அறிமுகம் கிடைக்கிறது. கனகலிங்கத்தின் கல்வி மற்றும் அறிவுத் தேடலுக்கு இது ஒரு சான்று.
1912-இல் Progressive Union Cricket Club என்கிற அமைப்பின் சார்பில் கனகலிங்கமும் வேறு மூன்று நண்பர்களும் பாரதியை உரையாற்ற அழைக்கிறார்கள். கவனிக்கவும், கனகலிங்கம் எம்மாதிரியான கிளப் ஒன்றில் உறுப்பினராயிருந்திருக்கிறார் என்று. பாரதி சாதியம் பற்றி உரையாற்றுகிறேன் என்கிறார். உரை நடக்கும் தினத்தன்று மாறுவேடத்தில் வந்த காவல் கண்காணிப்பாளரை கனகலிங்கம் அற்புதமாக வர்ணிக்கிறார், “
பிள்ளைகளும் சதம் அல்ல - படிச்சு முடிஞ்சு, கல்யாணம் ஆனவுடன் பிள்ளைகள்