Nalayira thivya pirabantham odi pogalama 12

3 14
Avatar for ChemRaj
3 years ago
உயிரனவே = உயிரைப் போல

சார் = சார்ந்து இருக்கும்

மைந்தர் = பிள்ளைகள்

மனைவியர் = மனைவி

கடும்பு = சுற்றத்தார்

கடன் = கடமை

உதவும் அந்த = அந்த உறவுக் கடமையை செய்வதற்காக

வரிசை = வரிசையாக

மொழி பகர் கேடா = தங்கள் குறைகளை சொல்லி (நாம் இறந்த பின், நம்மை பார்க்க வருபவர்கள் "எப்படி இருந்த ஆள் பாவம் போய்டாறேனு குறை பட்டுக் கொள்வார்கள் இல்லையா?)

வந்து = அந்த குறையை சொல்ல வந்து

தலை நவிர் அவிழ்ந்து = தலை முடி அவிழ்ந்து

தரை புக மயங்க = தரையில் மயங்கி விழுந்து

ஒரு = ஒரு

மகிட மிசையேறி = எருமை மாட்டின் மேல் ஏறி

அந்தகனும் = குருடன் (எமனை குருடன் என்று சொல்வது வழக்கம். நல்லவர் கெட்டவர், தாய்க்கு ஒரு மகன் என்று எந்த பேதமும் பார்க்க மாட்டான்....எனவே குருடன்)

1
$ 0.00
Avatar for ChemRaj
3 years ago

Comments

எப்படி இருந்த ஆள் பாவம் போய்டாறேனு அனலை ஏந்தி இருக்கிறாய் குறை பட்டுக் கொள்வார்கள் இல்லையா

$ 0.00
3 years ago

உன் கை சிவந்ததா ? அல்லது உன் கையின் சிவப்பினால் அனல் சிவந்ததா

$ 0.00
3 years ago

சிவனே, உன் கையில் அனலை ஏந்தி இருக்கிறாய். அந்த அனலினால் உன் கை சிவந்ததா ? அல்லது உன் கையின்

$ 0.00
3 years ago