3
17
உண்மை என்பது ஒன்றானதா ? அல்லது பலவானதா ? இன்று நாம் உண்மை என்று நினைப்பது நாளை மாறலாம் இல்லையா ? என்றுமே மாறாத உண்மை என்று ஒன்று இருக்கிறதா ?திரு வாசகம் - உண்மையையை தவிர வேறு இல்லை
இருக்கிறது என்கிறார் மணி வாசகர் இந்தப் பாடலில்
வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின்
வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு
இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே.
வணங்கும் நின்னை = உன்னை வணங்கும்
மண்ணும் = இந்த மண்ணினல் உள்ள மனிதர்களும்
விண்ணும் = அந்த விண்ணில் உள்ள தேவர்களும்
வேதம் நான்கும் = நான்கு வேதங்களும்
உன்னை முழுமையாய் உணர முடியாமல் ஓலமிட்டு வணங்கும்திரு வாசகம் உண்மையையை தவிர வேறு