2
14
தொண்டு கிழவன் இவன் யார் என இருமல்
கிண் கிண் என உரையே குழற விழி
துஞ்சு குருடு படவே செவிடு படு - செவியாகி
தொண்டு கிழவன் இவன் யார் என (வினவ), இருமல் கிண் கிணி போல் எப்போதும் சத்தம் தந்து கொண்டே இருக்க, பேச்சு குழறி, ஒளி பொருந்திய விழிகள் தூங்கு மூஞ்சி விழிகள் மாதிரி மாற, என் காதுகள் செவிடாகி.....
வந்தபிணியு மதிலே மிடையுமொரு
பண்டிதனுமெ யுறுவே தனையுமிள
மைந்தருடைமை கடனே தெனமுடுகு -- துயர்மேவி
வந்த பிணியும் அதிலே இடையும் ஒரு
பண்டிதனும் மெய் உறு வேதனையும் இள
மைந்தர் உடமை கடன் ஏது என முடுகு - துயர் மேவி
இல்லாத நோய் எல்லாம் வந்து சேர, அதை போக்க ஒவ்வொரு
வருமாயன் இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக என்று பரிவினோடு கோசலை