2
11
இனிக் கழிப்பிலள் = இனி இவள் கழிக்க தக்கவள் அல்லள்
என்றனன் = என்று இராமன் கூறினான்பழியும் இன்று = (எனவே) இவளிடத்தில் ஒரு பழியும் இல்லை
கருணை உள்ளத்தான் = கருணை உள்ளம் கொண்டவன்.அக்னி சொன்னதால் சீதையை ஒப்புக்கொள்வதாக இராமன் சொல்கிறானா?! ஏன் சீதையிடம் நேரடியாகப் பேசவில்லை?! சுவாரசியமான கேள்வி!
கம்ப இராமயாணம் - கும்ப கர்ணா, கெட் அவுட்
கும்ப கர்ணன் எவ்வளவோ எடுத்து சொல்கிறான் சீதையை விட்டு விடும்படி. இராவண கேட்பதாய் இல்லை. கடைசியாக சொல்கிறான்....
மானுடர் இருவரை வணங்கி மற்றும் அக்
கூன் உடைக் குரங்கையும் கும்பிட்டு உய்தொழில்
ஊன் உடை உம்பிக்கும் உனக்குமே கடன்யான் அது முடிக்கிலேன் எழுக போகென்றான்
எப்பவும், இன்பம் தரும் இனிமையான சொற்களையே பேசி வருபவர்களைத் தேடி எல்லோரும் வருவார்கள்.