2
17
பொருள்:
எறும்பு வளை அயிர் = எறும்பு புத்து போல
குறும் பல் சுனைய = சின்ன சின்னதாக இருக்கும் நீர் நிலைகள் (சுனை = குட்டி நீர் தேக்கம்)
உலை கல் = உலையில் வைத்த கல்
அன்ன பாறை ஏறி = போன்ற பாறையில் ஏறி
(situation புரியுதா ? பாலை நிலம், தண்ணியே இல்ல, பாறை எல்லாம் கொதிக்குது. தலைவர் அந்த வழியா போறாரு_
கொடுவில் = கொடிய வில்லை ஏந்திய
எயினர் = எயினர் இனத்தை சேர்ந்தவர்கள் (அம்பு எய்பவர்கள் எயினர்)
பகழி மாய்க்கும் = பகழி அப்படினா அம்பு. அம்பை தீட்டும் அல்லது அம்பை விடும்.
கவலை என்ப = (என்னோட) கவலை என்னனா ?
அவர் சென்ற ஆறே = அவர் சென்ற அந்த வழி தான்.
அது மற்று = அதை பற்றி
அவலங் கொள்ளாது = கவலைப் படாது
நொதுமல் = உதாசீனமாக, நட்புணர்வு இல்லாமல்,
நீ மனசுல இராவண கேட்பதாய் கூறினர் நான் உன்னை இன்னமும் விரும்புவேன்