2
20
சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை சிந்த அசுரர் கிளை வேரோடு மடிய - அதி தீரா
சிந்தை மகிழ வந்த அவன் மருமகனே, இளைய குற மகளான வள்ளியை அணைக்கும் அழகா ! தேவர்கள் சிறை சிந்திப் போக, அவர்களை சிறை வைத்த அசுரர் சுற்றம் வேரோடு - அதி தீரா
திங்களரவு நதிசூ டியபரமர் தந்தகுமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர் -- பெருமாளே. திங்கள் அரவு நதி சூடிய பரமர் தந்த குமர அலையே கரை பொருத செந்தி நகரில் இனிதே மருவி வளர் - பெருமாளே
திங்கள், அரவு, நதி சூடிய பரமர் (சிவன்) தந்த குமாரா, அலைகள் உரசும் கரையை கொண்ட திரு செந்தூரில் மருவி வளர் பெருமாளே
வருமாயன் இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக என்று பரிவினோடு கோசலை