2
21
மருத்துவராகப் போய் பார்த்து (பண்டிதன்), பிள்ளைகள் "இந்த கிழம் எவ்வளவு கடனை வச்சுட்டுப் போகப் போகுதோ" என்று துயருற
மங்கை யழுது விழவே யமபடர்கள்
நின்றிசருவ மலமே யொழுகவுயிர்
மங்குபொழுது கடிதே மயிலின்மிசை -- வரவேணும்
என் மனைவி என் மேல் விழுந்து அழ, யம பட்டர்கள் வரும் வேளையில், உடல் எல்லாம் மலம் ஒழுக, என் உயிர் மங்கும் போது, மயில் மேல் வரவேண்டும்.
எந்தைவருக ரகுநா யகவருக
மைந்தவருக மகனே யினிவருக
என் கண்வருக எனதா ருயிர்வருக -- அபிராம
எந்தை வருக ரகு நாயக வருக
மைந்த வருக மகனே இனி வருக
என் கண் வருக எனது ஆருயிர் வருக - அபிராம
இதெல்லாம் இலக்கிய கூட்டத்தில் போய் ஹாவென்று சிரித்து காந்தியம் பேசும் இந்துத்துவ பிராமணருக்குத் தெரியாது