கொஞ்சும் குமரி நீ
கொஞ்சும் குமரி நீ கோபப்பார்வை வீசினாலும் ! கோபப்பட்டு திட்டினாலும் ! என்னை குழந்தையாய் மாற்றிக்கொள்கிறேன் ! அம்மாவின் கோபம் அழகு மழலை அறியாது அல்லவா !...
உன் நினைவோடு
எத்தனை இரவுகள் உறக்கம் தவிர்த்து உன் நினைவோடு விழித்திருக்கிறேன் இந்த விடியலில் உன் பார்வை என் மீது படாதா என்று ! இந்த விடியலில் உன் இதழ்கள் ஒற்றை வார்த்தை உதிர்க்காதா என்று ! இந்த விடியலில் என் மீது காதல் வராதா என்று ! இந்த விடியலில்
உன் மீதான காதல்
உன் மீதான காதலை நானும் என் மீதான காதலை நீயும் மாறி மாறி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டேயிருப்போம் ! இருவரின் ஆயுளும் ஒரேநாளில் ஒரேநேரத்தில் ஒற்றைக்கணத்தில் முடியும் அந்த தருணம் வரை !...
அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.