பிறரை வெறுக்கையிலேயே ஒருவர் தனக்கென ஒரு தனியிருப்பு உண்டென்பதை உணர்கிறார். தன்னை திரளென்று உணர்ந்தவர் பின்னர் யாதவர் என்று உணர்கிறார், பின்னர் அந்தகர் என்றோ போஜர் என்றோ உணர்கிறார். அவ்வாறு தன்னை குறுக்கிக்கொண்டு வந்து தன்னிடம் முடிகிறார். தன் குடித்திறனை, மூதாதையர் வரிசையை சொல்லிக்கொண்டிருக்கிறார். விடியலில் பாலையில் அமர்ந்து வளைகள் தோண்டிக்கொண்டிருக்கும் மக்களினூடாக கடந்து செல்கையில் ஒவ்வொருவரும் தங்கள் குலப்பெருமையை, குடித்தொன்மையை, மூதாதையர் மரபையே வெவ்வேறு சொற்களில் கூறிக்கொண்டிருப்பதை பார்த்தேன். சிலர் உரக்க கூவினர். சிலர் பூசலிட்டனர். சிலர் பாடினர். ஒவ்வொருவரும் வெவ்வேறு சொற்களில் அதையே கூறிக்கொண்டிருந்தனர்.
3
33
கூறப்பட்டிருப்பது போல், நபி (ஸல்) நம்மைப் பற்றி அதிகமாக கவலைப்பட்டதால், நாம் குறைந்த பட்சம்