ஐந்தாவது : ஆடவர்வகை (726-1101)
747. சோழன் பெயர் - சென்னி வளவன் செம்பியன் கிள்ளி - பொன்னித் துறைவன் புலிக்கொடி யோன்மால் - கோழிவேந்த னேரி விற்ப - னாரின கண்ணிய னேரிய னபயன் - சூரியன்புனனாடன் சோழன்பெயரே (22)
748. மற்றுஞ்சோழன் பெயர் - கேசவ னென்பது மாங்கவன்மாற்றே
749. கொடிகுதிரையின் பெயர் - கொடியே வயப்புலி புரவி சோரம்
ஐந்தாவது - ஆடவர்வகை / பெயர்ப்பிரிவு
747. சோழன் பெயர் - சென்னி வளவன் செம்பியன் கிள்ளி பொன்னித்துறைவன் புலிக்கொடியோன் மால் கோழிவேந்தன் நேரிவெற்பன் ஆரின்கண்ணியன் நேரியன் அபயன் சூரியன் புனனாடன் (14)
748. மற்றுஞ்சோழன் பெயர் - கேசவன் (1) ஆக (15)
749. கொடிகுதிரையின் பெயர் - கொடி - புலி=புரவி - கோரம்
பிங்கலமுனிவர் செய்த பிங்கலந்தையென்னும் "பிங்கல நிகண்டு" -
நினைவில் வந்தது சத்குரு ஜக்கிவாசுதேவ். ஏனென்றால் இன்று அவரின் அலுவலகத்தில்