எனக்கு இரண்டு பாடல்களுமே பிடிக்கும்.திடீரென்று தத்தோவ்ஸ்கியின் புத்தங்களை முழுவதும் படிக்க வேண்டுமென்று எண்ணம் வந்தது. இதற்கு முக்கிய காரணம் ஓடுவதற்கு முன்பு எஸ்.ராமகிருஷ்ணனின் உரையைக் கேட்டதுதான். நேராக நூலகம் ஓடினேன் அங்கிருந்த இரண்டு தத்தோவ்ஸ்கியின் புத்தங்களை எடுத்தேன். இந்த வருடம் தத்தோவ்ஸ்கி வருடம் என்று எண்ணிக்கொண்டே ஓடி முடித்தேன்.
வெளி வாழ்வில் அவன் மதத்தை பெரிதும் பொருட்படுத்தாதவன் ஆனால் சிறையோ அவனை ஒரு சூஃபி அளவிற்கு மாற்றுகிறது. தனிமை அவனை கேள்வி கேட்க வைக்கிறது.கடந்த காலத்தை மறந்தும் எதிர் காலத்தைப் பற்றி நினைக்காமலும் தனது அனைத்து புலன்களையும் சிந்தனைகளையும் நிகழ்காலத்தில் நிறுத்தி தனது வாழ்வை இறைவனுக்கு ஒப்படைத்து சிறை வாழ்க்கையை நடத்துகிறான்.அவனுடைய ப்ளாக்கில் உள்ள மற்ற கைதிகள் ஒவ்வொருவராக இறக்கிறார்கள்.
அணிகின்றனர். இது அடுத்தவரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து, பர்தா அணியும் நோக்கத்தையே